Photo frame ஐ கண்டு நால்வரும் அதிர gwen கேட்ட கேள்விக்கு ஆம் என்று பதில் அளித்தார்.
"அப்போ நாம் சந்தேகபட்டது சரி.இவரும் Mr Gold Smith உம் சேர்ந்து தான் இத எல்லாம் பண்ணிறுக்கனும். robin வீட்டுக்கு திருட வந்ததும் இவர் தானே! இவங்க Crystals அ வெச்சி Treasure hunt பண்ண பாக்குறாங்க" என danish கூற "calm down boy " என எவ்வித பதட்டமும் இன்றி கூறினார் Mr Volter. " இல்ல இத நாம police கு Inform பண்ண போறோம்.இந்த town கு எந்த பாதிப்பும் வரக்கூடாது. ஏற்கனவே தெரியாம ஒரு Crystal அவங்க கைக்கு நாம்ம கொடுத்துட்டோம்" என கூறி கொண்டே loral police கு call பண்ண அவளை நிறுத்தினான் robin.
"அவசரப்படாத loral, நாம தப்பு பண்ணிடோம்...இந்த photo ல என் grand ma உம் இருக்கிறாங்க. அவர எப்படி உங்களுக்கு தெரியும் ?" என robin வினவ சிரித்து கொண்டே கூற ஆரம்பித்தார்.
" நான், Mr Gold Smith உங்க பாட்டி Lula & அதுல உள்ள மத்த lady Sofia.நாங்க நால்வரும் உங்கள மாதிரி friends.
University ல friends ஆகினோம். நால்வரும் Areologist ஆக எங்கட விருப்பமான துறைல முன்னேறினோம். பல இடங்களுக்கு போய் research, exploring பண்ணோம். பல ancient இடங்கள், பொருட்கள் அ கண்டுபிடித்து exhibition வெச்சோம். அதனால பல பேர் எங்கட exhibition பார்வை இட்டு exploring பண்ண invest பண்ணாங்க.
இது எங்கள்ட professional ஐயும் தாண்டி life style ஆக மாறிச்சி. ஒவ்வொரு இடமா research பண்ணிட்டு போகும் போது தான் mini town கும் வந்தோம். அப்போ Mr Robert வீட்டை நமக்கு தங்குமிடமாக investors தந்தாங்க. பழைய பொருட்கள தேடுற ultra super sonic instrument ல ஏதோ ஒன்றை காட்ட நாம இரவு அது காட்ற திசையில போய் நிலத்தை தோண்டினோம். அப்போ தான் எங்களுக்கு Mr Robert ட book கெடச்சது.
அதுல secret codes பல இருந்தது. But நாம areologist என்றதால அத இலகுவாக கண்டுபிடித்தோம்.
அந்த Crystal அ சுரங்கத்துல ஒரு கற்செதுக்கதைல square shape ல அப்படி என்டா Red, orange crystals அ மேலயும் அதுக்கு கீழே Green, blue crystals அ order ல வெச்சா சுரங்க கதவு திறப்பட்றதா அந்த Book ல இருந்தது. இதுவும் ஒரு exploring தான் என்டு நாம நால்வரும் நான்கு திசைகளில் போய் பல இடைஞ்சலுக்கு மத்தியில Crystals அ கண்டுபிடிச்சம்." என பெருமூச்சுடன் கூறி முடித்தார்.
YOU ARE READING
Magic Crystals 💎(Completed)
Adventureபெற்றோர்களின் அன்புக்காக ஏங்கும் 13 வயதான Robinson உம் அவனது நண்பர்களும் விதியின் விளையாட்டால் அவர்கள் வாழும் நகரத்தின் அழிவுக்கு அறியாமல் காரணமாகின்றனர். இதை அறிந்த பிறகு நகரத்தை காப்பாற்றுவார்களா??? Or அறியும் தருணத்தில் நகரம் அழிவடைந்து இருக்கு...