Hi guys,
Happy to meet you all again.This is my forth work.
First - Magic crystals (completed)
Second - The golden cat (completed)
Third - Talk with book (working on it)Thanks for valuable votes & comments on it guys!
I'm coming to the point.
My forth work named as ' Science rockers'Robin, danish, loral & gwen ன் வாழ்வில் கிடைத்த புது அனுபவத்தை விளக்கும் நூல்.
Story description :
Robin, danish & loral கு ஒரு வித்தியாசமான போட்டி ஒன்றில் வெற்றி பெற்றதால் Acedamy of genius எனும் பாடசாலைக்கு தெரிவாகினர்.
அதே பாடசாலைக்கு gwen ன் select பண்ணப்பட்டிருந்தாள். அந்த அதிர்ச்சி ஒருபுறமாக இருக்க அப்பாடசாலையே வித்தியாசமாக இருந்தது. That was totally different.
.
.
பாடசாலையில் சில நாட்கள் நகர சில மர்மங்கள் நடைபெற தொடங்கியது...மாணவர்களின் projects திருடப்படுகிறது... அசாதாரண சூழ்நிலையை அனுபவிக்கின்றனர்...
.
.
.எப்படி gwen உம் அதே பாடசாலைக்கு தெரிவு செய்யப்பட்டாள்?
அப்பாடசாலையில் அப்படி என்ன வித்தியாசம்?
அங்குள்ளவர்கள் robin, நண்பர்களை ஏற்று கொள்வார்களா?
பாடசாலையில் நடைபெறும் மர்மங்கள் எவை?
ஏன் projects திருடப்படுகிறது?
யார் இதை செய்கின்றனர்?
அசாதாரண சூழ்நிலை உண்மையில் Magic ஆ இல்லை கற்பனையா?இவ்வனைத்துக்கும் விடை கொடுக்கும் வகையில் "Science Rockers " கதை update ஆக்கப்படும்.
Hope you all enjoy it...
It's gonna be a different mystery story...Keep supporting so I can put more effort on it...
Again thanks a lot for your support on my stories...
Lets meet again in "Science rockers"
ESTÁS LEYENDO
The golden cat🐱 (Completed)
AventuraPart 2 of magic crystals. Story description : Robin, அவனது நண்பர்கள், Mr Volter என்போர் summer vacation trip ஆக island ஒன்றுக்கு செல்ல திட்டமிட்டனர். கடத்தல்காரர்களால் இவர்கள் பயணிக்கும் திசை மாற்றப்பட்டு The cat island கு கொண்டு செல்லப்பட்டனர். அங...