ரகசியம் 2

283 16 30
                                    

அவர்கள் உள்ளே நுழைய போகும் நேரம் நாயகன்களும் அவ்விடம் வந்து சேர்ந்தனர். நாயகன் நாயகி தங்களை அறியாமலே தங்கள் துணைகளுடன் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தனர். அவர்கள் நால்வருக்கும் ஏதேதோ நிகழ்வு தோன்றி மறைந்தது.

இதையெல்லாம் தன்னுடைய சக்தியின் மூலம் நோக்கினாள் அவள்.

அவள் : உங்களை சந்திப்பதற்காக தான் நான் பல வருடங்களாக காத்துக் கொண்டிருக்கிறேன் விரைவில் உங்களை அழித்து எண்ணுடைய லட்சியத்தை அடைகிறேன் என்று ஆவேசமாக கூறினாள்.

விதுஷ், வியனி, யாழேந்தி, கமழி அவ்விடத்தில் சட்டென்று தோன்றி அது நாங்கள் இருக்கும் வரை ஒருபோதும் நடக்காது என்று கூறி மறைந்தனர்.

அதனை கேட்டு அந்த அரண்மனை போன்ற வீடே அதிரும் அளவு கத்தினாள் மெல்லினி.

இங்கு பெரியவர்கள் அனைவரும் பழங்கதைகளை பேசி கொண்டிருந்தனர். நமது நாயகர்களோ தங்களுக்கு தோன்றிய நினைவை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்.

அவர்கள் நினைவை கலைக்கும் பொருட்டு அங்கே வந்தார்கள் நிகழினி - நிகுலன் .(பத்திரிகையாளர்கள்)

நனியிதழ் - மித்திரேயன்

К сожалению, это изображение не соответствует нашим правилам. Чтобы продолжить публикацию, пожалуйста, удалите изображение или загрузите другое.


நனியிதழ் - மித்திரேயன். (தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்)

 (தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்)

К сожалению, это изображение не соответствует нашим правилам. Чтобы продолжить публикацию, пожалуйста, удалите изображение или загрузите другое.
ரகசியமாய் ரகசியமாய்.... (On Going)Место, где живут истории. Откройте их для себя