மணித்தியாலங்களோ சில மணி நேரமும் சலிப்பின்றி ஓடின. ஆனால் சுமித்ராவோ விக்ரமின் நினைவுகளுடன் எங்கு நின்றாலோ அதே நொடிப் பொழுதிலே வாழ்கிறாள். செய்து வைத்த பொம்மை போல் ஊட்டியதை உண்டு விட்டு தலை சாயும் பக்கத்தில் கண்ணீரும் கந்தையுமாய் முடங்கிக் கிடந்தாள். வெண்ணிற சேலையும் வறண்ட கூந்தலுமே அவளது அலங்காரம். ஒரு மணி நேரமும் சுமங்கலியாக வாழாத தன் மகள் விதவையாக இருப்பதை எண்ணி பெற்ற வயிறு பத்தி எறியாமல் இல்லை. அதுவும் பெற்றவளுக்கு பழகி விட்டது.
வாருங்கள் ! , விக்ரமின் பிரிவிற்கு பின் நான்கு சுவரிற்குல் வாழும் இவளது நாட்குறிப்பில் எழுதப் போகும் பக்கங்களை புரட்டிப் பார்ப்போம்!
( முதலாம் பாகத்தை முழுமையாக வாசிப்பதனூடாக பாகம் இரண்டின் அறுசுவையை சுவைத்திடலாம் என நம்புகிறேன் )
முதலாம் பாகம் : abybenazir
YOU ARE READING
மந்த மாருதம் பாகம் 2 ( முடிவுற்றது )
Romanceநம்ம வாழ்க்கைய நாம தான் தீர்மானிக்கனும் அதிகமானோர் சொல்வாங்க. அட நானும் சொல்லிட்டு தான் இருக்கேன். ஆனா நம்ம மேல உயிரே வெச்சவங்க நினைச்சா நாம எதிர்ப்பார்த்தத விட நல்ல வாழ்க்கைய நமக்கு பெற்றுத்தறுவாங்க. அது காதலன் / காதலின்னு நீங்க நினைப்பீங்க... ஆனா...