ஆரம்பம்

132 7 1
                                    

சுமித்ரா வைத்தியசாலையில் இருந்து வெளியே வந்த போது அஷ்வின் அவளது எதிரே இருந்தான். சுமித்ரா அதிர்ச்சியாக பார்த்து நின்றாள்.

அவன் தனது   காரின் அருகே கார் சக்கரத்தில் காற்று இறங்கியதால்  ஏது செய்வதென்று தெரியாமல் புலம்பிக்கொண்டிருந்தான்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

அவன் தனது   காரின் அருகே கார் சக்கரத்தில் காற்று இறங்கியதால்  ஏது செய்வதென்று தெரியாமல் புலம்பிக்கொண்டிருந்தான். எதேர்ச்சியாக அஷ்வின் வைத்தியசாலையின் பக்கமாக திரும்பினான்.

அஷ்வின் : சுமித்ரா..?! நீங்க எப்டி இங்க..

சுமி : அது நா... ப்ரென்ஸ் கூட இங்க வந்தேன்..

அஷ்வின் : ஆ.. ட்டுடேய் கூட நாம லாஸ்ட் டய்ம் மீட் பண்ணது போலவே மீட் பண்ணிருக்கோம்.. நா கார் கூட... என்ட் யூ ஹோஸ்பிடல்..

சுமி :  ம்.. யெஸ்..

அஷ்வின் : ஒன்டு கேப்பேன்.. தப்பா நினைக்க மாட்டீன்களே.. ஒங்குள்கூ ஏ கார புடிச்சிருக்கா..??

சுமி : வட்..

அஷ்வின் : இல்ல.. எப்பவுமே ஒங்கள மீட் பண்ணும் போது எனக்கும் ஏ கார்க்கும் ஏதாச்சும் ஆகுது.. லுக் தெயா.. பன்சர்..
என்று கூறி காரை காட்டிய போது சுமித்ரா வாயை மூடிச் சிரித்தாள்.. சுமித்ராவை தொடர்ந்து வந்த சிவா அதிர்ச்சியுடன்

சிவா : சுமி சிரிக்கும் சத்தம் கேட்டதும் அஷ்வின் வந்திருப்பானோன்னு தோனிச்சு .. ஐம் ரய்ட்... எப்டி இங்க..?

அஷ்வின் : எனக்கு ஒரு புதிய சோல்ட் பிஸ்னஸ்மேன் ஒர்த்தர பற்றி தெரிய வந்துச்சு.. அது தான் அவர நம்ம கம்பனி க்ளய்ன்ட் ஆக்கிடலாம்னு வந்தேன்.. நம்ப வன் ஆகனும்னா சின்ன சின்ன பிஸ்னஸ்மேன் எல்லாரேம் நம்ம கூட சேர்த்துக்கனும்..

மந்த மாருதம்  பாகம் 2 ( முடிவுற்றது )Where stories live. Discover now