இது காதல்

115 9 2
                                    

சுமித்ரா : இது...!!??

அஷ்வின் : ம்.. விக்ரமின் வீட்டிற்கு போகும் வழி தான்... அங்க தான் போறோம்..

சுமித்ரா : பட்.. எதுக்கு..

அஷ்வின் : சொல்றேன்..
இருவரும் விக்ரமின் வீட்டிற்கு சென்றடைந்தனர். அஷ்வின் காரை விட்டு இறங்கினான். ஆனால் சுமித்ரா இறங்கவில்லை. அஷ்வின் சுமித்ராவின் பக்கம் சென்று கதவைத் திறந்தான்.

அஷ்வின் : என்னாச்சு.. ??

சுமித்ரா : என்னால உள்ள வர முடியாது.. அம் சொரி..
என அழ ஆரம்பித்தாள். அஷ்வின் அவளது கையை பிடித்து,

அஷ்வின் : சுமி.. ஒனக்கு எங்க எங்க போனா விக்ரம்ட ஞாபகம் வர்தோ அந்த எல்லா இடத்துக்கும் போவோம்.. திரும்ப திரும்ப போவோம்.. உன்ன அந்த இடங்களுக்கு பழக்கப்படுத்திக்க.. அந்த நினைவுகள துன்பமா பாக்காம லய்ப்ல நடந்த ப்யூடிபுல் மெமரீஸ்ஸ எப்பவும் மனசுல வேச்சுக்க.. இங்க இது நடந்துச்சு இப்டி பேசினோம்ன்னு எனக்கிட்ட செயார் பண்ணிக்க.. சேந்து சிரிக்கலாம் அழுவோம் ஆர்தல் படுத்திப்போம்..

சுமித்ரா : பட்... அஷ்வின்... நா முன்னாடி செஞ்ச அதே தப்ப திரும்ப செய்ய விரும்பல்ல.. என்ன அறியாமலே ஒன்ன ஹேட் பண்ணிடுவேன்..

அஷ்வின் : இட்ஸ் ஓகே.. ஹேட் பண்ணு, அப்பெல்லாம் நா அழுகுறேன்.. பதிலுக்கு நீயும் அழு.. அதுக்கப்றமா சோரி சொல்லிட்டு ஹக் பண்ணிப்போம்.. ட்டுடேய் வீட்ல இருந்து வந்தப்ப இருந்தத்த விட நம்ம ரெண்டு பேருக்கும் இடைல உள்ள இடைவெளி கொரஞ்சிருக்கு தானே.. யூ பெஸ்ட் ட்டய்ம் ப்ரொப்போஸே பண்ணியே.. சோ இப்ப அழுகுறத நிறுத்தி்ட்டு கார விட்டு வெளிய வா..
சுமித்ரா கண்களை துடைத்த படி சிறிய புன்னகையுடன் காரை விட்டு வெளியே இறங்கினாள். சுமித்ரா அஷ்வினின் கையை இருகப் பிடித்துக் கொண்டவாறு வீட்டையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அஷ்வின் : வெளியவே பாத்துட்டு இருந்தா எப்டி.. உள்ள போ.. உள்ள போய் வீடு எப்டி இருக்குன்னு பாரு.. பானிச்சார்ஸ் எல்லாம் ஓகே வான்னு பாரு..

மந்த மாருதம்  பாகம் 2 ( முடிவுற்றது )Tempat cerita menjadi hidup. Temukan sekarang