அமேசானில்

27 3 0
                                    

நண்பர்களே ஒரு மகிழ்ச்சியான விஷயம்😊

'இரத்தக் கண்கள்' இப்பொழுது அமேசான் கிண்டலில் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

இரத்த கண்கள் கதையை பாதி வரை படித்துக் கொண்டிருந்த நண்பர்களிடம் மன்னிப்பை வேண்டுகிறேன். சிறு காலத்திற்கு நமது கதையை வேறு எந்த தளத்தில் பதிப்பிக்கக் கூடாது. அதனால் இங்கே இருந்து நீக்க வேண்டிய சூழல்.

அமேசான் கிண்டலில் "இரத்தக் கண்கள்" அல்லது எனது பெயரை Thanganatheswaran என டைப் செய்து அந்தப் புத்தகத்தை படிக்கலாம்..😊😊

படித்துவிட்டு அங்கேயும் சின்னதா நல்லா நாலு வார்த்தையை கமெண்ட்ல போட்டா இன்னும் சந்தோஷப்படுவேன்😁😁

('இரத்தக் கண்கள்' இலவச தரவிறக்கம் குறித்தத் தேதியை பிறகு சொல்லுகிறேன்.)

நன்றி😍😍

To już koniec opublikowanych części.

⏰ Ostatnio Aktualizowane: Aug 04, 2020 ⏰

Dodaj to dzieło do Biblioteki, aby dostawać powiadomienia o nowych częściach!

அமேசானில் இரத்தக் கண்கள்Opowieści tętniące życiem. Odkryj je teraz