அறிமுகம்

133 4 11
                                    

" Good evening, நா marry. Star fix Channel ஊடாக... நா இப்போ தொடர்ந்து நடந்து வரும் நீர் வற்றல் நிகழ்வுகளில் நாங்காவதாக இன்று மதியம் வற்றலிற்கு உற்பட்ட நீர் நிலைக்கு அருகில் இருந்து உங்கள சந்திக்க வந்திருக்கேன்.. இது பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக எங்க கூட இணைந்திருப்பது, பூகோள ஆய்வாளரும் விரிவுரையாளருமான prof. Roomy .

M : hello sir... தொடர்ந்து நடந்து வரும் இந்த நிகழ்வு பற்றி என்ன நினைக்றீங்க...

Pr : இத்தனை காலமாக நாங்க எங்க சூழலுக்கு செய்த வேலைகளின் விளைவு இது.. பூமிக்கு நாங்க வழங்கிய வெப்பத்த தானாகவே தனிச்சிக்குது..

M : but sir, ஏதோ வித்தியாசமான விலங்குகள் இங்கு கடந்து போனதாக ஒரு கத பரவுதே.. அது பற்றி...

Prof. நாங்க அது பற்றிய ஆராய்ச்சியில தான் இருக்றோம்.. இன்னும் கண்டறிய படவில்ல.. கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்டுவோம்..

M : Thank you sir.. ஆம் மக்களே.. இது புவி தன் தாகத்த தீர்க்குதா. இல்ல அந்த விலங்குகள்ட செயலா என்று இன்னும் ஆராய்ச்சி நடத்துட்டு இருக்கு.. எனினும் இந்த பிரச்சினைக்கு தீர்வு மாய வீரர்களிடம் இருக்கும்னு பல மக்கள் நம்புகின்றனர். மாய வீரர்களே... இது உங்கள் கவனத்திற்கு..

' t.v off '

' done sir '

" computer, activate SS.

" all done sir, massages have been delivered.. '

' திரும்ப எங்க SS குழு ஒன்றாக வேல செய்ய போகுது. "

' glad to hear that sir. '

' mm.. let's finished this... '

ருத்ர தாண்டவம்Where stories live. Discover now