இன்னொருவரின் கண்ணீரைப் பார்த்து அழாவிட்டாலும் பரவாயில்லை;
சிரிக்காத உலகம் வேண்டும்...இன்னொருவரின் வலியைக் கண்டு துடிக்காவிட்டாலும் பரவாயில்லை;
துவலாத உலகம் வேண்டும்...இன்னொருவரின் இழப்பினைப் பகிராவிட்டாலும் பரவாயில்லை;
பலிக்காத உலகம் வேண்டும்...(17Dec2020)