mithusana's Reading List
30 stories
எனக்குள் நீ உனக்குள் நான் by kadharasigai
kadharasigai
  • WpView
    Reads 243,163
  • WpVote
    Votes 8,073
  • WpPart
    Parts 55
கல்லூரி மாணவியாக நாயகி கல்லூரி பேராசிரியராக நாயகன் இருவருக்கும் இடையில் காதல்
மையலுடைத்தாய்  மழை  மேகமே..  by maayamithra
maayamithra
  • WpView
    Reads 23,624
  • WpVote
    Votes 527
  • WpPart
    Parts 25
சிறு வயதில் பால்ய விவாகம் நடந்தது அறியாத நாயகனும் நாயகியும் காதல் வயப்பட்டு பின் சந்தர்ப்ப சூழ்நிலையில் பிரிந்து பின் தங்கள் காதலை புரிந்து மீட்டு எடுத்துக் கொண்ட கதை. நாயகனாய் ருத்ரனும் அவன் அத்தை மகள் ரத்தினமாய் மயூராவும் காலத்தோடு ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டை நாமும் இரசிப்போம் வாரீர். ஹீரோ : ருத்ரா ஆர்யகன் @ஷிவா ஹீரோயின் : ஆருஷி மயூரா தேவி @மயிலு 2nd ஹீரோயின் : மதனிகா பிருந்தா தேவி @ மது 2nd ஹீரோ : அந்தரன் வர்மன் ஹீரோ parents :பரசுராம் & பவானி ஹீரோயின் parents: சந்திரசேகர் &சாம்பவி 2nd ஹீரோயின் parents : தேவராஜ் & சாரதா இவர்களுடன் ரோஜா,யோகி தாத்தா மற்றும் பலர். யோகி தாத்தா மற்றும் பலர்.
ஒவ்வொன்றாய் திருடுகின்றாய்.... (completed) by maayamithra
maayamithra
  • WpView
    Reads 16,397
  • WpVote
    Votes 474
  • WpPart
    Parts 12
1. அனிஷ் ராஜ் & சிம்ரதி 2. அரவிந்தன் ராஜ் & அர்மிதா 3. விஸ்வாமித்ரன் ராஜ் & மாயா வாணி ஸ்ரீ இவங்கதாங்க இந்த கதையோட ஹீரோஸ் ன் ஹீரோயின்ஸ். இந்த கதை முழுக்க முழுக்க கற்பனை மட்டும் தான். 3 ஜோடி இருக்கறனாலே இத நான் என்னோட உயிர் தோழிங்க இருவர் சேர்ந்து எழுதினது. அவங்க அவங்க கற்பனை மூட்டைய அவுத்து விட அதை எனக்கு புரிஞ்சது மாரி எழுதி இருக்கேன். படிச்சு பாருங்க. புடிக்கும்னே நம்புறேன்.. ஹீரோ ஹீரோயின் inro குடுத்துட்டா சுவாரசியம் போய்டும். அதனால நீங்களே படிச்சு தெரிஞ்சிக்கோங்க... நன்றி
மூங்கில் நிலா (Completed) by maayamithra
maayamithra
  • WpView
    Reads 82,416
  • WpVote
    Votes 2,208
  • WpPart
    Parts 21
வசீகரன் @ வசி வன மோகினி @ வேணி மற்றும் பலரோடு நம்ப மூங்கில் நிலா பயணம் தொடர இருக்கின்றது. முதல் காதல் சில சமயங்களில் விதி வசத்தால் முறிந்து போகலாம். பல சமயங்களில் விதியே கூட அதை திரும்ப சேர்த்து வைத்து அழகும் பார்க்கலாம். அன்பு பலரோட பலவீனமாகவும் பலமாகவும் கால ஓட்டத்தில் கற்று கொடுக்கும் பாடங்கள் பல. கவலைகளே தன்னை மறந்து சிரிக்கும் நம் நாயகியை கண்டால், அளந்து அளந்து பேசவே அதிகம் யோசிக்கும் அழுத்த கள்ளன் நமது நாயகன். விதி அவள் சிரிப்பை பறித்து அவன் இதழோடு ஒட்டி கொள்ள வைத்த விதம் அறிவோர் வாரீர்.
❤️உனக்கு மட்டும் உயிராவேன்❤️completed by maayamithra
maayamithra
  • WpView
    Reads 119,154
  • WpVote
    Votes 1,800
  • WpPart
    Parts 20
வணக்கம் நண்பர்களே. இதுதான் முதல் முதலில் நான் எழுதிய கதை. ஒரு தோழியின் தூண்டுதலின் பெயரில்தான் நான் எழுத தொடங்கியது. இன்னொரு மூங்கில் நிலானு கூட இந்த கதையும் சொல்லலாம். அஞ்சலி - யுகேந்திரன் ராஜ் கல்யாணம் முதல் காதல் வரை தெரிந்த வரை சொல்லியிருக்கேன். காதலியால் வஞ்சிக்கப்பட்ட நாயகன் - திருமணத்திற்கு முதல் நாள் காதலனை விபத்தில் பறிகொடுத்த நாயகி. இவர்களை சுற்றி நகரும் கதை. படித்து பாருங்கள். நன்றி *கணி*
காத‌ல் கொள்ள‌மாட்டாயா! by ArunaSuryaprakash
ArunaSuryaprakash
  • WpView
    Reads 39,754
  • WpVote
    Votes 1,573
  • WpPart
    Parts 27
இது ஒரு உண்மை ச‌ம்ப‌வ‌த்தை த‌ழுவி எழுத‌ப்ப‌ட்ட‌ க‌ற்ப‌னை க‌தை.ஒருவ‌னின் முற‌ட்டு காத‌ல் எப்ப‌டிப்ப‌ட்ட‌ விப‌ரீத‌ங்க‌ளை ஏற்ப‌டுத்துகிற‌து என்ப‌தை காண‌ அவ‌னோடு ப‌ய‌ணித்துப் பார்ப்போம்.
இரு துருவங்கள்  ( முடிவுற்��றது) by thamizhmoni
thamizhmoni
  • WpView
    Reads 29,149
  • WpVote
    Votes 254
  • WpPart
    Parts 5
அவன் வண்ணமயமாய் மாய ஜாலங்கள் புரியும் வானம்... அவள் எல்லாவற்றையும் சுமக்கும் சுமைதாங்கி பூமி.. அவள் சீதைதான் ஆனால் அவன் ராமன் அல்ல.. மங்கைகளை மயக்குவதில் அவன் அர்ஜுனன் ஆனால் அவமானங்களை தாங்கிக் கொள்ள அவள் திரௌபதி அல்ல...
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed ) by vaanika-nawin
vaanika-nawin
  • WpView
    Reads 208,010
  • WpVote
    Votes 6,290
  • WpPart
    Parts 66
🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன பிரச்சனை ? " " தாலிய நீங்க சொல்றமாதிரி நினைச்சா கழட்டவும் நினைச்சா போடவும் கூடாது மாமா .." " கிழவி மாதிரிப் பேசாம வயசுக்குத்தகுந்த மாதிரிப் பேசு , தாலிங்கறது ஜஸ்ட் திருமணம் ஆனதோட அடையாளம் தான் , தாலிங்கற ஒரு பொருளுக்கு கொடுக்குற முக்கியத்துவத்துல கணவன் மனைவி உறவை வலுப்படுத்துற முயற்சி , ஆனா உண்மையான அன்பு இருக்கிற இடத்தில தாலிக்கெல்லாம் அவசியம் இல்ல , நமக்குத் தாலி வேண்டாம் , நான் இப்போ ஆஃபீஸ் போறேன் , சாயங்காலம் வரும் போது இந்த ஜெயின் உன் கழுத்துல இருக்கக்கூடாது , நாளைக்கு உனக்கு ஊட்டி ஸ்கூல்ல அட்மிசன் .
  என்னடி மாயாவி நீ (முடிவுற்றது) by Maayaadhi
Maayaadhi
  • WpView
    Reads 92,472
  • WpVote
    Votes 3,093
  • WpPart
    Parts 27
பெற்றோர், நண்பன், என எல்லா இடத்திலும் தோல்வியை மட்டுமே கண்டு வாழ்கையை வெறுக்கும் இளைஞன் வாழ்வில் வரும் மனைவி மாயாவியாக மாறி மாயம் செய்து வாழ்வை அழகாக மாற்றுபவளா? இல்லை மீண்டும் மாயமென மறைந்து தோல்வியை தருபவளா?
இமை மூடும் தருணங்கள் ✔ by _Aarohi_
_Aarohi_
  • WpView
    Reads 132,290
  • WpVote
    Votes 8
  • WpPart
    Parts 1
©All Rights Reserved "நிறுத்து...நீ விளக்கம் கொடுக்க வேண்டாம்...எப்போ சான்ஸ் கிடைக்கும்னு பார்த்துட்டே இருந்தியா..? நேத்து நல்லா பேசுனதெல்லாம் கேவலம் இதுக்கு தானே..?"கோபமாய் கேட்டாலும் அவள் கண்கள் கண்ணீரை கொட்டியது.