incomplete_writer
- Reads 86,112
- Votes 4,805
- Parts 35
தீராக்காதல் தீவிரக்காதல்..... உயிர்பிரியும் வேளையிலும் உடனிருக்கும் காதல்.... காதலின் எல்லை கரைகடந்தால் காதல் நெஞ்சம் என்னாகுமோ... காதலித்து கரம் பிடித்து அந்த காதல் தனக்கானது இல்லை என அறிந்தும் அவள் கொண்ட காதல் சிறிதும் குறையாமல் அவன் முழுக்காதல் அடைய போராடி நாயகன் மனதில் இடம் பிடிக்கும் மாயவள்... அன்பு நெஞ்சத்தில் ஆசையாய் துயில் கொண்டு அன்போடு உறவாடி ஆயுள்வரை பயணித்து அவன் மடியிலே மடிய நினைத்து அவன் காதல் கூட்டுக்குள் கட்டுண்டு கிடப்பது சொர்கமே..