My book
3 stories
என்ன தவம்  செய்தனை by authorBalaSundar
authorBalaSundar
  • WpView
    Reads 2,914
  • WpVote
    Votes 241
  • WpPart
    Parts 24
***************************** என்ன தவம் செய்தனை... ***************************** பாலா சுந்தர் அத்தியாயம் 1 இன்று... ப்ரித்வியின் திருமணம் முடிந்த மறுநாள்... "நேத்து தான் கல்யாணம் முடிஞ்சது, இன்னிக்கு ரெண்டும் ஒவ்வொரு திக்குல நின்னுட்டு முழிச்சிட்டு இருக்கு. கல்யாணப் பொண்ணும் மாப்பிள்ளையும் நிற்குற நிலையைப் பார்த்தா மனசு பதறுது." என்றாள் ப்ரித்வியின் சரளா பெரியம்மா. இந்தக் காட்சியில் சரளா விவரித்த 'கல்யாணப் பொண்ணு' என்பது சுசி என்ற சுசித்ராவும் 'கல்யாண மாப்பிள்ளை' சரளாவின் தங்கை தேவியின் மகன் ப்ரித்வியும் தான். "இது கூடத்துல நின்னு பேசுற பேச்சா மதினி?" என்று ப்ரித்வியின் தந்தை சரளாவை அதட்டினார். "தேவி என்னைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னதும் நான் வீட்டுல போட்டதைப் போட்டபடி வந்து சேர்ந்துட்டேன் தெரியுமா?" சரளா அழுவதுபோலப் பேசினார். "ஓ?" என்ற ப்ரித்வியின் தந்தை ரவிசங்கர் த
சுடர்வாய் தீபமே by SanaKavi
SanaKavi
  • WpView
    Reads 7,368
  • WpVote
    Votes 325
  • WpPart
    Parts 25
அனலிடையிட்ட புழு போல் தவிக்கும் நெஞ்சில் காதலும் இரண்டாம் முறை சாத்தியமே என்று உணர வைத்து அவளை சுடராக மாற்றும் முயற்சியில் தோழனானவன் கணவனாகிறான்.. பெண்ணின் உணர்வுகளோடு ஆழிப்பேரலையில் சிக்கி மூழ்குபவன் முத்தெடுப்பானா? இல்லை அந்த ஆழியில் மறைந்து போவானா?
போதை நிறத்தை தா... ! by sachusiva
sachusiva
  • WpView
    Reads 56,910
  • WpVote
    Votes 1,633
  • WpPart
    Parts 33
வணக்கம் நண்பர்களே... ! வாட்பேட் தளத்தில் கதைகளை படித்து... அதன்மூலம் என்னையும் கதைகளை எழுதத் தூண்டிய அன்பர்களுக்கு நன்றி... இது என்னுடைய முதல் கதை... தவறுகள், குறைகள் இருந்தால் மன்னிக்கவும்... அதே சமயம் சுட்டிக்காட்டவும்.. அவளை காதலிக்கிறேன் என்று வேறொருவளுடன் மணவறையில் மங்கள நாணினை ஏந்தும் போது தான் அறிகிறான்... நிறைவேறுமா... அவன் காதல்... ?