suganyasugan0's Reading List
28 story
காதல் ரிதம்( Completed) بقلم bindusara
bindusara
  • WpView
    مقروء 57,775
  • WpVote
    صوت 1,321
  • WpPart
    أجزاء 32
அழகான காதலுடன் சேர்ந்த அடிதடி காதல் கதை🥰
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) بقلم Aashmi-S
Aashmi-S
  • WpView
    مقروء 137,905
  • WpVote
    صوت 3,584
  • WpPart
    أجزاء 44
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர் பாதையைத் தேர்ந்தெடுத்து அவரவர் வழியில் சென்று விடுவார்களா இதைப் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கதையில் காதல் நட்பு பாசம் கொஞ்சம் ரொமான்ஸ் நகைச்சுவை சின்னச்சின்ன சஸ்பென்ஸ் எல்லாமே இருக்கும் கண்டிப்பா குடும்பம் சார்ந்த கதையாகத்தான் இருக்கும். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க எல்லாரையும் சந்தோஷப் படுத்துற மாதிரி கொடுக்க ட்ரை பண்றேன். மேக்சிமம் அடுத்த மாசம் 15 குள்ள இந்த கதைய ஸ்டார்ட் பண்ணிடுவேன் உங்கள் அன்பு
+10 أكثر
எந்தன் அன்பு உனக்கல்லவா( முடிவுற்றது) بقلم Aashmi-S
Aashmi-S
  • WpView
    مقروء 74,798
  • WpVote
    صوت 2,331
  • WpPart
    أجزاء 33
this is my first story padichu parthu sollunga
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது ) بقلم AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    مقروء 73,037
  • WpVote
    صوت 3,443
  • WpPart
    أجزاء 55
இந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடும். படிச்சுப்புட்டு சொல்லுங்கோ ❣️ ❤️❤️❤️இந்த கதை இந்த தளத்தில் எப்போதும் இருக்கும்❤️❤️❤️
உன் நினைவில் வாழ்கிறேன் بقلم banupriyasss
banupriyasss
  • WpView
    مقروء 170,120
  • WpVote
    صوت 5,971
  • WpPart
    أجزاء 36
படுச்சுதான் பாருங்களே.......??????
விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது) بقلم im_dhanuu
im_dhanuu
  • WpView
    مقروء 339,388
  • WpVote
    صوت 12,360
  • WpPart
    أجزاء 56
உன் கண்கள் என்னும் சிறையில் அடைப்பட்டேன் காதல் கைதியாக........ கைதியானவளின் காதலைக் காண்போம்......
காதலென்பது... بقلم Shazna_Ishrath
Shazna_Ishrath
  • WpView
    مقروء 28,615
  • WpVote
    صوت 2,834
  • WpPart
    أجزاء 50
கரடு முரடான பாதைகளைக் கடந்து தன் காதலைத் தேடிக் கண்டு பிடித்தாலும் , ஒன்றுசேரும் வரம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் காதலர்களின் கதை...
மூங்கில் நிலா (Completed) بقلم maayamithra
maayamithra
  • WpView
    مقروء 82,659
  • WpVote
    صوت 2,208
  • WpPart
    أجزاء 21
வசீகரன் @ வசி வன மோகினி @ வேணி மற்றும் பலரோடு நம்ப மூங்கில் நிலா பயணம் தொடர இருக்கின்றது. முதல் காதல் சில சமயங்களில் விதி வசத்தால் முறிந்து போகலாம். பல சமயங்களில் விதியே கூட அதை திரும்ப சேர்த்து வைத்து அழகும் பார்க்கலாம். அன்பு பலரோட பலவீனமாகவும் பலமாகவும் கால ஓட்டத்தில் கற்று கொடுக்கும் பாடங்கள் பல. கவலைகளே தன்னை மறந்து சிரிக்கும் நம் நாயகியை கண்டால், அளந்து அளந்து பேசவே அதிகம் யோசிக்கும் அழுத்த கள்ளன் நமது நாயகன். விதி அவள் சிரிப்பை பறித்து அவன் இதழோடு ஒட்டி கொள்ள வைத்த விதம் அறிவோர் வாரீர்.
+2 أكثر
காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔ بقلم Shazna_Ishrath
Shazna_Ishrath
  • WpView
    مقروء 127,673
  • WpVote
    صوت 5,219
  • WpPart
    أجزاء 38
அறியாத பாதையில் புரியாத புதிரானது அவள் வாழ்க்கை..
  என்னடி மாயாவி நீ (முடிவுற்றது) بقلم Maayaadhi
Maayaadhi
  • WpView
    مقروء 92,690
  • WpVote
    صوت 3,099
  • WpPart
    أجزاء 27
பெற்றோர், நண்பன், என எல்லா இடத்திலும் தோல்வியை மட்டுமே கண்டு வாழ்கையை வெறுக்கும் இளைஞன் வாழ்வில் வரும் மனைவி மாயாவியாக மாறி மாயம் செய்து வாழ்வை அழகாக மாற்றுபவளா? இல்லை மீண்டும் மாயமென மறைந்து தோல்வியை தருபவளா?