List 2
86 stories
எங்கிருதோ வந்தாள்...! ( முடிந்தது ) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 57,979
  • WpVote
    Votes 4,016
  • WpPart
    Parts 89
வாழ்க்கை மர்மங்கள் நிறைந்தது. நம் வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் நம்மால் காரணங்கள் கற்பிக்க முடிவதில்லை. விஞ்ஞானத்தையும் எதார்த்தத்தையும் கடந்த பல கேள்விகள் உலகில் உலவி கொண்டிருக்கின்றன. அந்த கேள்விகளுக்கெல்லாம் பொத்தம் பொதுவாய், நமக்கு மேலொரு சக்தி என்ற முடிவுக்கு நாம் வந்து விடுகிறோம். அந்த மர்மங்களுக்கு எல்லாம் சில நேரங்களில் பதில் கிடைத்தால் எவ்வளவு சுவாரசியமாக இருக்கும்...!
என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 61,910
  • WpVote
    Votes 3,334
  • WpPart
    Parts 60
முதன்முறை அவன் அவளை பார்த்த போது, அவள் தன் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறாள் என்பது அவனுக்கு தெரியாது... அவள் தன் வாழ்வின் தவிர்க்கவே முடியாத அங்கமாக போகிறாள் என்பதும் அவன் அறிய மாட்டான். எப்படி அவன் வாழ்வை அவள் மாற்றினாள்? எப்படி அவனது வாழ்வின் அங்கமானாள்? பாருங்களேன்...!
நீயே ��என் ஜீவனடி by salmakatherbatcha
salmakatherbatcha
  • WpView
    Reads 407,573
  • WpVote
    Votes 1,431
  • WpPart
    Parts 5
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்போம்.....!!!!!
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 114,824
  • WpVote
    Votes 4,398
  • WpPart
    Parts 65
உலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்? அவன் வாழ்வில் விடியலை காண்பானா? அவன் முதல் மனைவி போல் இல்லாமல், அவனை முழு மனதாய் நேசிக்கும், தன் மனம் ஒத்த துணையை அவன் சந்திப்பானா?
கண்ணுக்குள் அருவமாய் அவன்... by adviser_98
adviser_98
  • WpView
    Reads 556
  • WpVote
    Votes 44
  • WpPart
    Parts 5
மரணம் பின்னும் தொடரும் பந்தம்.. எதிரிகளின் சதியால் பிரிந்த உயிர் தோழர்களில், ஒருவன் அருவமாய், மற்றையவன் குத்துயிரும் குழையுயிருமாய். தோழனை காக்க முக்தி அற்று அவனது இரண்டாம் நிழலாய் வளம் வரும் ஒரு நாயகன்... தன்னை பிரிந்த தன் உயிர் நண்பன் தனக்காய் இவ்வுலகில் இன்னும் தன் துணையாய் அலைகிறான் என்பதை அறியாத இன்னோறு நாயகன்.. விட்டேந்தியாய் விட்டு செல்லும் குடும்பம்... வாழ வழி கொடுக்காமல் விட்டுச் செல்லும் நிம்மதி... இவை அனைத்தையும் நட்பென்னும் ஒரே ஒரு பிடியை கொண்டு தாண்டி வருவார்களா நம் நாயகர்கள்? _-------------_ ஹாய் இதயங்களே... இது ஒரு ஹார்பர் ப்லஸ் ஹ்யூமர் கதை. என்ஜாய் பண்ணுங்கோ! அன்புடன் தீராதீ
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 100,176
  • WpVote
    Votes 4,496
  • WpPart
    Parts 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உறவாட மாட்டான். அவன் ஒரு வடிகட்டிய தனிமை விரும்பி. அவனது இந்த சுபாவத்தை கண்டு கலக்கம் அடைந்த அவனது பெற்றோர்கள், அவனது தனிமைக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்கள். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. அந்த புதிய உறவை அவன் ஏற்றுக் கொண்டானா? யாருமற்ற தன் உலகத்தில், தன் மனைவியை நுழைய அவன் அனுமதித்தானா?
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 143,888
  • WpVote
    Votes 5,248
  • WpPart
    Parts 61
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️ by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 82,379
  • WpVote
    Votes 3,390
  • WpPart
    Parts 54
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்லூரியை சேர்ந்த நம் கதையின் நாயகி, முற்றிலும் வேறானவள். *காதல்* எப்பொழுதும் இரண்டு நேர் எதிர் துருவங்களை தான் இணைத்து வைத்து அழகு பார்க்கிறது. அது அவர்களை எப்படி இணைக்கிறது என்று பார்ப்போம்.
காதல் சுகமானது❣❤❣(முடிவுற்றது) by riyasundar
riyasundar
  • WpView
    Reads 22,697
  • WpVote
    Votes 1,155
  • WpPart
    Parts 23
Highest rankings: #2 in காதல் #1 in தமிழ் #2 in குடும்பம் #5 in Tamil #56 in affection #89 in Romance காதல் என்ற உணர்வு ஒரு மனிதனை எல்லா விதங்களிலும் ஆட்டிப் படைக்கின்றது..........எரிமலையாய் சுட்டெரிக்கும்; பின் அதுவே மழையாய் குளிர்விக்கும்.........கோடி வலிகள் கொடுத்தாலும் அதனை மனம் சுகமென்றே ஏற்கும்..... அப்படியொரு மென்மையான கதை இது..... ________________________________________ அவனுக்கு ஒரு புன்னகையையே பரிசாய் கொடுத்தான் முன்னவன். அப்போது அவனது நண்பன் அவர்கள் பேருந்தை சுட்டிகாட்டி , "ஹே அங்க பாரேன். காலேஜ் பஸ் மாறி இருக்கு..pretty girls ல... அதுல ஒரு Cute ஆன பொண்ணு கூட உன்னையே Sight அடிச்சுட்டு இருக்கா... Lucky தான்டா நீ " என்று கலாய்க்க ஹரீஷும் அவ்விடம் நோக்கினான். அதனை பார்த்துக் கொண்டிருந்தவள் அவர்கள் பேச்சின்மூலம் தன்னைப்பற்றி கூறியதை உணர்ந்து படபடத்து சட்டென வேறுபுறம் திரும்பினாள்.
ஏங்கும் விழிகள் by Arulcyndhiya
Arulcyndhiya
  • WpView
    Reads 254,711
  • WpVote
    Votes 9,628
  • WpPart
    Parts 61
வா என்று இரு கரம் நீட்டி யாரும் காதலை அழைப்பதில்லை... வேண்டாம் வேண்டாம் என்றாலும் விட்டு விலகிச் சென்றாலும் காதல் நம்மை விடுவதில்லை... இன்றைய சூழலில் காதலைத் தவிர்த்து காதலைக் கடந்தவர்கள்தான் அதிகம்... சிலருக்கு இனிக்கும்.. சிலருக்குக் கசக்கும்... நம் கதையிலும் அப்படித்தான்... இனித்தார்கள்... கசந்தார்கள்... அவரவர் நியாயம் அவரவர்க்கு... வாருங்கள் நாமும் அவர்களோடு ருசிக்கலாம்