thaslimacreator1's Reading List
10 stories
நேசமே சுவாசமாய்  by kanidev86
kanidev86
  • WpView
    Reads 30,511
  • WpVote
    Votes 1,057
  • WpPart
    Parts 50
நேசம் என்றால் என்னவென்று அறிமுகம் செய்தவளின் விருப்பத்திற்காக , விருப்பமில்லா திருமண பந்தத்தில் இணையும் இரு சகோதர்களின் திருமண வாழ்க்கையின் நிகழ்வுகள்.. வயது பருவத்தில் அடங்கா காளையாக , மனறம் போன போக்கில் தறநனதவனின்.. மனதில் விரும்பியவளிடம் தன் காதலையும் கூற முடியாமல்.. தான் கடந்து வந்திருந்த ஒழுங்கற்று வாழ்ந்ததிறந்தவனின் முறையால் .. ஒதுங்க நினைக்கும் மற்றொரு சகோதரன்.. இவர்களின் உயிர் நாடியாய் வலம் வருபவளை சூழ இருக்கும் ஆபத்து.. என்று நகர்ந்து செல்லும் அழகான.. கூட்டுக் குடும்பத்தில் நிகழும் காதல் கதை..
💝👀காற்றாய் வருவேன்👣      உன்னோடு கதை பேச by dharshinichimba
dharshinichimba
  • WpView
    Reads 8,828
  • WpVote
    Votes 204
  • WpPart
    Parts 33
தன்னந்தனியாய் தவிக்கும் தன் உயிர்களுக்கு உயிர்கொடுக்க துடிக்கும் ஆன்மாவின் கதை
என் இதயமடி(டா) நீ எனக்கு (முடிவுற்றது) by Veeraveer31
Veeraveer31
  • WpView
    Reads 190,161
  • WpVote
    Votes 8,009
  • WpPart
    Parts 61
tamil love story novel....
ஆகாயச் சூரியனே  by sengodi
sengodi
  • WpView
    Reads 14,025
  • WpVote
    Votes 1,721
  • WpPart
    Parts 59
தாய் யார்? சேய் யார்? பிரித்தறியவியலாத அவர்கள் அன்பு! கைது செய்யும் அவள் கண்ணசைவில் சிறைபட்ட இரு ஆண்கள்! கடமை தவறாது அவளின் காவல் பணி! பெண்மையும் போராண்மையும் பெரும்பொருளாய் பெற்றவள்! அவள் மனோன்மணி!
அன்போடு... காதல் கணவன்... Completed  by dharshinichimba
dharshinichimba
  • WpView
    Reads 138,792
  • WpVote
    Votes 7,025
  • WpPart
    Parts 72
நெருங்க சொல்லுதடி உன்னிடம் - 2 பாகம் உங்கள் அனைவரின் விருப்பத்தின் பேரில் ஷக்தி - மஹா, சுரேஷ் - ஜனனி உங்களை சந்திக்க மீண்டும் வருகின்றனர்....
🔱பூமியின் பூங்குழலி🔱  by Sakthilee
Sakthilee
  • WpView
    Reads 15,425
  • WpVote
    Votes 1,531
  • WpPart
    Parts 51
இயல்பான கதை தான்.... தந்தை மகன்... தந்தை மகள் பாசம் பேசும் கதை... வாசித்து நேசியுங்கள் 💕
பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய் by riyasundar
riyasundar
  • WpView
    Reads 20,005
  • WpVote
    Votes 583
  • WpPart
    Parts 41
காதல் உருவாவது நல்ல புரிதலில் தான். அப்படி ஒருவரை ஒருவரை புரிந்து நேசம் கொள்ளும் அழகிய காதல் கதை இது. இளமையில் காதல் என்றுமே இனியது. அதனோடு ஆழமான உறவும் கலந்தால் புதிய அர்த்தங்கள் உருவாகும். நகைச்சுவையோடு உணர்வுகளும் கலந்து பயணிப்போம் இந்த கதை வழியே.
[❌️கதை நீக்கப்பட்டது❌️]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞 by ShruthyGayathryS
ShruthyGayathryS
  • WpView
    Reads 29,491
  • WpVote
    Votes 929
  • WpPart
    Parts 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்தையால், காதலனை ஒதுக்கும் ஒருத்தி, அவளது நினைவிலே வாடும் ஒருவன். இணைவார்களா இவர்கள்??? நட்பினை இழந்தும், மனைவி துறந்தும்... காதல் கணவனை விலகி, மகனோடு வாழும்... இவர்களது காதல் மீண்டும் இணையுமா?💞
தீயோ..தேனோ..!! by hassyiniyaval
hassyiniyaval
  • WpView
    Reads 806,164
  • WpVote
    Votes 18,801
  • WpPart
    Parts 62
காதல்,காமம்,கோபம்,நேசம்,கர்வம்.....னு ஒட்டு மொத்த உணர்வுகளையும் குழைச்சு ஒரு ஹாட்டான காதல் கதை...மனசுல தோன்ட்ரதை அப்டியே கொஞ்சம் போல்ட்டா ஓபனா சொல்லலாம்னு இருக்கேன்...சோ கதைக்குள்ள போலாமா.. நல்ல அடை மழைல ஜன்னலை திறந்து வச்சு அந்த சாரல்ல நனைஞ்சுட்டே சுடச்சுட தேநீர் (டீ புடிக்காதுன்னா ஹார்லிக்ஸ், நெஸ்கபே, பூஸ்ட்னு உங்களுக்கு புடிச்சதை அட் பண்ணிக்கோங்க😜) குடிக்கற மாதிரி உங்களை பீல் பண்ண வைக்க ஆசை...லெட்ஸ் டேஸ்ட் இட்..ப்ளீஸ் கெட் இன்😉