sharmikisho
- Reads 17,556
- Votes 481
- Parts 14
இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் sorry.இந்த கதை மூன்று பெண்கள் மற்றும் அவர்களின் நட்பு, காதல்,குடும்பம் பற்றிய கதை.
"ஏய்!!.. akshara எங்க சுவர் ஏறி போற"
"ஐயோ அக்க்ஷர ா செத்தடி நீ... பாட்டி வேற பாத்துடாங்களே... விடு ஜூட்"
"ஹிட்லர் பொண்டாட்டி பாத்துடாங்க டா!! ஜெய் எஸ்கேப்.. "