தியா 💞
20 stories
ஆரம்பத்தின் முற்று புள்ளி . (Future Plan)  by adviser_98
adviser_98
  • WpView
    Reads 147
  • WpVote
    Votes 11
  • WpPart
    Parts 1
ஹாய் இதயங்களே... இது என் பத்தாம் கதை.. உலகம் அழியப்போகும் இறுதி காலத்தில் வாழ போகும் நாயகனின் கதை... தீராதீ❤
நின் அனல் காற்றின் சுவாசத்தால் நான்.. (Future Plan)  by adviser_98
adviser_98
  • WpView
    Reads 145
  • WpVote
    Votes 6
  • WpPart
    Parts 1
ஹாய் இதயங்களே இது என் பதிமூன்றாம் கதை ஒரே புள்ளியில் தொடங்கி வெவ்வேறு பாதையில் பயணித்து மீண்டும் ஒரே புள்ளியில் விதியினால் இணையும் இரு துருவங்கள்... ஒருவன் நேர்மையே வெள்ளும் என்று நல்வழியில் செல்லும் நேர்மையான காவல் காரன்.. மற்றொருவன் செய்வது நல்லதாய் இருந்தால் அதை எவ்வழியில் வேண்டுமானாலும் துணிந்து செய்யும் ரௌடி கூட்டத்தின் தலைவன்.. இடையில் நடக்கும் பல அதிரடிகளும் அசத்தலும் கலந்த சம்பவங்கள்.. அதற்கு இடையில் அன்பு காதல் நட்பு கண்ணீர் திருப்பம் நகைச்சுவையென கலவையாய் செல்லும் காதல் கலந்த அதிரடியான கதை... தீராதீ❤
காதலித்து தான் பாரேன்டா என்னழகா... (Future Plan) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 300
  • WpVote
    Votes 21
  • WpPart
    Parts 1
ஹாய் இதயங்களே... இது என் பதினோறாம் கதை.. காதலென்றால் என்னவென்று கேட்கும் நாயகன்... காதலனுக்காக ஏழு கடல் தாண்டி காத்திருக்கும் நாயகி... காதலை ண்டாலே பத்து கிலோமீட்டர் ஓடுபவனை துரத்தி துரத்தி தன் காதல் வலையில் சிக்க வைக்க போகும் ஒரு நகைச்சுவை நட்பு காதல் பிரிவு காத்திருப்பு மற்றும் வலியும் கூடிய காதல் கதை... தீராதீ❤
மண்ணடியில் மறைந்த அவன் நாமம் (Future Plan)  by adviser_98
adviser_98
  • WpView
    Reads 236
  • WpVote
    Votes 12
  • WpPart
    Parts 1
ஹாய் இதயங்களே.. இது என் பனிரெண்டாம் கதை.. உலகறிந்த மாவீரனின் முழு வாழ்கையையும் பல நூற்றாண்டுகள் முன்னே மறைத்தவர்களின் மத்தியில் இருவத்தியோராம் நூற்றாண்டில் சரித்திர நிகழ்வையே மாற்றி மண்ணில் மறைக்கப்பட்டவனை தோண்டி எடுக்க போகும் கதை மண்ணில் மறைந்த அவனின் நாமம் தீராதீ
செந்தனல் சத்ரியன் by adviser_98
adviser_98
  • WpView
    Reads 114
  • WpVote
    Votes 2
  • WpPart
    Parts 1
ஹாய் இதயங்களே... இது என் பதினைந்தாம் கதை... உயிர் கொள்ளி நோயை போலான ஒரு கொடிய பரவலில் இருந்து தப்பிக்க சிக்கிக் கொண்டிருக்கும் இடத்திலிருந்து போராடும் ஒரு குழுவினடையே இருக்கும் நாயகியும் அவளது குழந்தையும்.. அவளோடு தன் சுற்றத்தையும் காப்பாற்றி வெளியே அழைத்துச் செல்ல எண்ணும் நாயகன்.. அவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சிகள்... அன்புடன் தீராதீ❤
ஈரம் மிஞ்சும் கண்ணின் ஓரம் ✔️ by adviser_98
adviser_98
  • WpView
    Reads 8,681
  • WpVote
    Votes 527
  • WpPart
    Parts 30
ஹலோ இதயங்களே !!! இது எனது இரண்டாவது மினி தொடர்கதை. பிரத்திலிப்பி துருவங்கள் பதினாறு என்ற போட்டிக்காக எழுதப்பட்ட த்ரில்லர் மற்றும் மிஸ்ற்றி தொடர்கதை. மனைவியை இழந்த நாயகன் மூன்று வருடம் பின் சந்திக்கும் ஒரு கொலை. அதற்கு பின் இருப்பவர் யார்??? நாயகன் உண்மையை அறிவானா??? நாமும் உடனிருந்து காணலாம். அன்புடன் தீராதீ❤
Royal friends👑 (Completed) by harshini9868
harshini9868
  • WpView
    Reads 4,650
  • WpVote
    Votes 787
  • WpPart
    Parts 39
An adventure story of a princess and her friends. Western silver island அரச பரம்பரையில் அடுத்த முடிசூட்டு அரசியாக போகும் இளவரசி Elizabeth Helena ன் மேல் படிப்புக்காக அருகில் உள்ள Royal island கு அனுப்பி வைக்கப்படுகிறாள். அங்கு Royal high school ல் சேர்க்கப்படுகிறாள். அங்கு பல நாடுகளிலிருந்தும் பல தீவுகளிலிருந்தும் இளவரசர்களும் இளவரசிகளும் வருகை தந்திருந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறைகளில் திறமைகள் காட்ட, princess Helena கோ இந்த பாடசாலை பிடிக்கவில்லை. தற்செயலாக நடந்த சம்பவத்தில் அவளுக்கு மூன்று நண்பர்கள் கிடைக்கிறது. நாட்கள் உருண்டோட, அப்பாடசாலையை மூட வேண்டிய கட்டாய நிர்ப்பந்தத்திற்கு உட்படுகிறது. அதற்கான காரணம் princess Helena எனவும் அறியப்படுகிறது... உண்மையில் பாடசாலை மூடப்பட Princess Helena ஆ காரணம்? ஏன் Princess Helena இந்த பாடசாலையை வெறுக்கிறாள்? யார் Princess Helena ன் நண்பர்கள்? அவர்கள் சந்தித்து கொண்ட அந்த தற்செயலான சந்தர்ப்பம் எது? #1 rank
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) by Aashmi-S
Aashmi-S
  • WpView
    Reads 136,763
  • WpVote
    Votes 3,581
  • WpPart
    Parts 44
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர் பாதையைத் தேர்ந்தெடுத்து அவரவர் வழியில் சென்று விடுவார்களா இதைப் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கதையில் காதல் நட்பு பாசம் கொஞ்சம் ரொமான்ஸ் நகைச்சுவை சின்னச்சின்ன சஸ்பென்ஸ் எல்லாமே இருக்கும் கண்டிப்பா குடும்பம் சார்ந்த கதையாகத்தான் இருக்கும். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க எல்லாரையும் சந்தோஷப் படுத்துற மாதிரி கொடுக்க ட்ரை பண்றேன். மேக்சிமம் அடுத்த மாசம் 15 குள்ள இந்த கதைய ஸ்டார்ட் பண்ணிடுவேன் உங்கள் அன்பு
நீயின்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை ( முடிவுற்றது ) by Aashmi-S
Aashmi-S
  • WpView
    Reads 21,541
  • WpVote
    Votes 737
  • WpPart
    Parts 27
இது என்னுடைய மூன்றாவது கதை இந்தக் கதையில் இரண்டு கதாநாயகர்கள் அவர்களை தாங்கள் யார் என்று கூறாமலேயே காதலில் விழ வைக்கிறார்கள் நம் கதாநாயகிகள். 2 கதாநாயகர்களும் தங்களை யாராலும் எதிலும் வீழ்த்த முடியாது என்ற எண்ணம் கொண்டவர்கள் அவர்களை எவ்வாறு காதலில் செய்ய வைத்து வெற்றி கொள்ளப் போகிறார்கள் நம் நாயகிகள் என்பதனை பார்க்கலாம். இந்தக்கதையில் கதாநாயகிகள் யாரென்று கொஞ்சம் சஸ்பென்ஸ் ஆக தான் தெரியும். இது முழுக்க முழுக்க காதல் கதை கொஞ்சம் ரொமான்ஸ் குடும்பம் அப்புறம் கொஞ்சம் நகைச்சுவை எல்லாம் கலந்தது.
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed] by AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    Reads 70,339
  • WpVote
    Votes 2,418
  • WpPart
    Parts 53
வார்த்தைகள் இல்லாத இடத்தில் கூட மௌனம் பேசும். மௌனத்தை மொழியாக அவள் கொண்டாள். அவளுக்காக மௌன மொழியையும் கற்பான் அவன் மௌனம் பேசும் மொழி அறிய படிங்கள் வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு ❤