hema4inbaa reading list
5 stories
ஏங்கும் விழிகள் by Arulcyndhiya
Arulcyndhiya
  • WpView
    Reads 254,606
  • WpVote
    Votes 9,628
  • WpPart
    Parts 61
வா என்று இரு கரம் நீட்டி யாரும் காதலை அழைப்பதில்லை... வேண்டாம் வேண்டாம் என்றாலும் விட்டு விலகிச் சென்றாலும் காதல் நம்மை விடுவதில்லை... இன்றைய சூழலில் காதலைத் தவிர்த்து காதலைக் கடந்தவர்கள்தான் அதிகம்... சிலருக்கு இனிக்கும்.. சிலருக்குக் கசக்கும்... நம் கதையிலும் அப்படித்தான்... இனித்தார்கள்... கசந்தார்கள்... அவரவர் நியாயம் அவரவர்க்கு... வாருங்கள் நாமும் அவர்களோடு ருசிக்கலாம்
மதி மர்மம்(முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 33,455
  • WpVote
    Votes 2,012
  • WpPart
    Parts 44
ஹாய் ஹலோ இது தீராதீ.. என் மூன்றாம் படைப்பு.. ஒரு கதைய முடிப்பியா முடிக்கமாட்டியான்னே தெரியாம வோச்சிட்டு... இப்போ இது என்ன மா??? அப்டீன்னு நீங்க கேட்டா... என்னுடைய பதில்... அஃப்கோர்ஸ் இது என் மூன்றாவது கதை...😜 திஸ் ஈஸ் அ ந்யூ சோதனை ட்டுயூ ஆல்.... போன கதைகள்ளயாவது பல எடத்துல உண்மையானத பத்தி சொல்லீர்ப்பேன்... ஆனா இந்த கதைய பாத்தீங்கன்னா... . . அதல்லா சொல்ல மாட்டேன்... உள்ள போய் பாத்து தெரிஞ்சிக்கோங்க.....ஏன் மேல நம்பிக்கை இருந்தா படிங்கையா... இப்படிக்கு நான் தான்.... முக்கிய குறிப்பு : இக்கதை தீராதீ என்னும் என்னால் சுயமாய் எழுதப்பட்டது... காப்புரிமை பெற்ற கதை... இதை திருட முயல்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்... https://tamil.pratilipi.com/user/079unr9qf6?utm_source=android&utm_campaign=myprofile_share இது என் பிரதிலிப்பி ஐடி இன் லின்க்.. இதில் இக்கதையை படிக்கலாம்... அல்லது Check this out: மதி மர்மம்: 3 (Tamil Edition) by தீராத
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 38,370
  • WpVote
    Votes 2,712
  • WpPart
    Parts 92
ஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து துணை சேரும் ஒன்பதின மாவீரசத்ரியன்கள்... பிறப்பெடுத்ததே இக்காரணத்திற்கென அறியாது அவர்களுடன் கை கோர்க்கும் இளம்பூக்களான நாயகிகள்... அவர்களை தங்களின் சக்திகளுடன் வழி நடத்த போகும் உலகின் மைந்தர்கள் மற்றும் வீராங்கனைகள்... நடக்க போவதென்ன... பொருத்தாருந்து காணலாம்.... நட்பு மாயம் மந்திரம் மர்மம் கற்பனை மறுஜென்மம் பிரிவு வலி காதல் சகோதரத்துவம் நகைச்சுவை மற்றும் பல திருப்பங்களுடன் கூடிய மாயமந்திர கதை.... இக்கதை என்னால் சுயமாய் எழுதப்பட்டது... தீராதீ❤
💙 உன் கதை கேட்ட பின்..💙(முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 8,137
  • WpVote
    Votes 374
  • WpPart
    Parts 16
மூன்றாம் சிறு கதை... கற்பனையில் உருவானவனை காதலித்து அவனுக்காக காத்திருந்தவளின் வாழ்வில் அவன் திடீரென மறைந்ததோடு மீண்டும் வராமல் போக... தன்னையும் அறியாது பூத்த காதலை அன்றி வேறொருவனை ஏரெடுத்தும் பார்க்க விரும்பாத நாயகிகயின் நிலை என்ன... ஹாய் இதயங்களே... இந்த கதைக்கு எப்பெப்ப அத்யாயம் குடுப்பேன்னு தெரியாது... பட் நிச்சயமா குடுப்பேன்... தீராதீ
ஒரு சாவி ஒரு சாவு (முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 54,057
  • WpVote
    Votes 3,942
  • WpPart
    Parts 53
வணக்கம் இது எனது முதல் கதை.... கதைகளிளும் கவிதையிலும் ஆர்வம் கொண்ட நான் கதை எழுதுவதில் முதல் முறையாக ஆர்வம் காட்டியுள்ளேன் ........ தன்னை கொலை செய்தவரை கொல்ல துடிக்கும் அவள் அப்பாவியான ஒருவரும் தன் சாவிற்கு காரணம் என தவராக கனித்து அவரையும் அவர் சார்ந்த அனைவரையும் அழிக்க காத்திருக்கிராள் ............ உண்மை அறிவாளா?????? இக்கதையில் வரும் கதாப்பாத்திரங்களும் சம்பவங்களும் முழுக்க முழுக்க என் கற்ப்பணையே..... என்னால் முடிந்த அளவு உங்கள் ஆர்வத்தை தூண்டும் அளவு எழுத முயற்ச்சிக்கிரேன் என் கதையை படித்து கருத்துக்களையும் பிழைகளையும் எடுத்து கூறு மாறு கேட்டு கொள்கிறேன் உங்கள் ஆதரவையும் கறுத்துக்களையும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் கதை எழுதுவதில் முதல் தளத்தில் நுழைந்திருக்கும் நான்.........☺☺ முக்கிய குறிப்பு : இக்கதை என்னால் சுயமாய் எழுதப்பட்டத