MathioliSaravanan's Reading List
2 stories
உயிர் நீ இல்லாமல் நானும் இல்லை by shaisha007
shaisha007
  • WpView
    Reads 767
  • WpVote
    Votes 8
  • WpPart
    Parts 1
"முகமெல்லம் வேர்த்து இருக்கு.. பயம் கொஞ்சம்... ஓவர் டோசோ.இந்த பதட்டத்துல கூட நீ கியூட்டா இருக்க " என்றவனை கொல்லும் அளவிற்கு கோபம் கொண்டாலும் அதை கடினப்பட்டு கட்டுக்குள் கொண்டுவந்தவள் "வேண்டாம் டா என்கிட்ட வச்சுக்காத. பிரச்சனை எனக்கும் உனக்கும். எதுக்கு நடுவுல மிதுவ இழுக்குற. அவளுக்கு ஒன்னும் தெரியாது. உன்ன போய் நல்லவன்னு கண்மூடித்தனமா நம்பிட்டு இருக்கா. அத நெனச்சா தான் என் மனசுல நெருப்ப அள்ளி வீசுன மாதிரி இருக்கு. ச்ச நீயெல்லாம் என்ன ஜென்மம் "கடுங்கோவத்தில் உதடுகள் வெட்டி துடிக்க பேசினாள் சஹானா. ஆனால் அதற்கு அவனிடமிருந்து வந்த பதில் ஒரு குரூரமான சிரிப்பு அத்துடன் " இப்போ தெரியுதா இந்த ஆரியா யாருன்னு "என்றான் அவன் கர்ஜனையாக. "ஏன் தெரியாம நீ ஒரு சேடிஸ்ட்.. உன்ன மாதிரி ஆளுங்க தான் இந்த நாட்ட அழிக்கிற விஷ கிருமி.. வைரஸ்.
வலியின் மொழி மௌனம் by nithyamariappan
nithyamariappan
  • WpView
    Reads 261
  • WpVote
    Votes 10
  • WpPart
    Parts 1
ரீட் பண்ணி பாருங்க.. உங்களுக்கே புரியும்