விழியோரம் காதல் கசியுதே
vishwapoomi
- ЧИТАТЕЛЕЙ 174,627
- Всего голосов 6,793
- Части 37
பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விளக்கும் ஒரு கதை. ஒரு பெண் நினைத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்று நிருபித்து காட்டி, தனக்கு மறுக்கப்பட்ட தன் உரிமையை கேளாமலேயே பெற்று கொள்ளும் நாயகி. அவளை பாத்தாலே வெறுக்கும் நாயகன் அவளின் ஒரு காதல் பார்வைக்காக தவம் இருக்கிறான். மாற்றம் ஒன்றே மாறாதது.