Happy New Year!
ஒரு நேசம்! ஒரு பிரிவு! ஒரு பாசம் ! ஒரு உணர்வு!
வணக்கம் என் அன்பு தோழமைகளே! இந்த புத்தகத்தை சிறுகதை தொகுப்பா மாத்தலாம்னு ஒரு எண்ணம். கதைகள் அனைத்தும் பெண்களை முன்னிறுத்தி எழுதப்படும். அதாவது முக்கிய கதாபாத்திரங்கள் பெண்கள் தான். உங்களையும் என்னையும் போல சாதாரண பெண்கள் பற்றின கதைகள் தான். படிச்சு பாருங்க! கருத்துக்களை பகிருங்க! - அனு
A story about the transformation of love over time. Please post your comments its the greatest reward for my work
திருமணத்திற்கு பின் இவர்களுடைய காதல் பயனம். 👪❤ #18 in short story on 27 may 2018
சொன்னால் தான் காதலா? கண்களின் மொழியில் காதலை உணரும் சிறுகதை தான் சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்....
உணர்வுகள் எழுத்துக்களாய்...சிறிய முயற்சியில் சிறுகதை ஒன்று. படிச்சு பாருங்க மக்களே!