grtji939597's Reading List
15 stories
என்ன சொல்ல போகிறாய்.. by hassyiniyaval
hassyiniyaval
  • WpView
    Reads 333,412
  • WpVote
    Votes 11,314
  • WpPart
    Parts 41
ஹலோ பிரெண்ட்ஸ்..இது நான் உங்களோட Share பண்ணிக்கிற என் முதல் நாவல்...Love story தான் பட் என்னோட Style ல சொல்றதால புடிச்சாலும் புடிக்கல்லனாலும் சொல்லிடுங்கப்பா..கதை பத்தில்லாம் நான் சொல்லப்போறதில்ல அத நீங்களே படிங்க..But நாவல்ல 2 ஹீரோ ஹீரோயின்ஸ்..கட்டாயம் லைக்குவீங்கனு நம்புறன்..வாங்க கதைக்குள்ள போலாம்..wait wait வலது கைய எடுத்து வெச்சி உள்ள வாங்க?
சிந்தையில் தாவும் பூங்கிளி by ashikmo
ashikmo
  • WpView
    Reads 20,155
  • WpVote
    Votes 1,437
  • WpPart
    Parts 49
சத்தியமா எனக்கு எப்படி சொல்ரதுன்னு தெரியல. காரணம் முழுக்கதையும் இன்னுமே யோசிக்கல. கண்டிப்பா வழமையான கதைகள் போல நினைச்சி வந்தா மன்னிக்கவும்.இந்த கடையில் அந்த டீ கிடைக்காது. ஆகாஷனா, ஆகாயம் தீண்டாத மேகம் மாதிரி தவறு செய்யும் சாதாரன மானுடர்களை சுற்றி நடக்கும் கதை. சூப்பர் ஹீரோ, ஏஞ்ச்சல் ஹீரோயின் வேண்டும் என்றால் மக்களே மன்னிதுவிடுங்கள்.
உயிர் கொள்கிறேன் உன்னால் - Good Ending(முடிவுற்றது) by Veeraveer31
Veeraveer31
  • WpView
    Reads 18,719
  • WpVote
    Votes 556
  • WpPart
    Parts 31
காதலால் காதலை வெல்ல முடியுமா...? வென்றார்கள் இருவருமே ஒருவரை ஒருவர் அன்பால்... ஆதி ❤️சூர்யாவாக
அவளுடைய அன்பு அவனின் அன்பு  by Bhavani_10
Bhavani_10
  • WpView
    Reads 7,312
  • WpVote
    Votes 250
  • WpPart
    Parts 29
க்ரியா, அவளுக்கு ஏற்பட்ட பெரிய ஆபத்திலிருந்து மீண்டு வர, எதிர் பார்க்காத திருமணம் அவளை எங்கு கொண்டு செல்லும். அன்பு, அவனுடைய காதலை வெளிப்படுத்த முயலும் போராட்டத்தின் முடிவு. இருவரின் நிலை என்னவாகும்.
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) by kanidev86
kanidev86
  • WpView
    Reads 196,737
  • WpVote
    Votes 4,061
  • WpPart
    Parts 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
வெயில் தின்ற மழை by Shazna_Ishrath
Shazna_Ishrath
  • WpView
    Reads 7,484
  • WpVote
    Votes 395
  • WpPart
    Parts 13
அன்பெனும் கொடூரச் சிறையில் நாயகியை அடக்கி ஆள முற்படும் அழகான காதலன்.. அதிலிருந்து மீண்டும் வரப் போகிறாளா நம் நாயகி..? அல்லது இறந்து மடியும் வரை அங்கேயே கிடக்கப் போகிறாளா? வாருங்கள் கதையில் காண்போம்.
கானல் நீ என் காதலே! by Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    Reads 17,115
  • WpVote
    Votes 722
  • WpPart
    Parts 28
துயரம் என்றாள் இன்னதென்று தெரியாமல் வளர்ந்தவள் அவள்! ஊரே மெச்சும் அந்த பெரிய குடும்பத்தின் செல்லப்பிள்ளை. இயற்கை எழில் கொஞ்சும் அந்த கிராமத்தில் ஒரு இளவரசியாக வளம் வந்தவள் வாழ்வை தலைகீழாக மாற்ற வந்தது ஒரு திருப்பம். அவளே விரும்பி ஏற்றுக் கொண்ட அந்த நிகழ்வு, அதுவரை நிம்மதியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையை திசை திருப்ப செய்தது. அப்படி என்ன நிகழ்ந்தது? ஏன் அது அவளை அவ்வளவு பாதித்தது? காண்போம்!
காவலா?..... காதலா?... by sekarpriya
sekarpriya
  • WpView
    Reads 595
  • WpVote
    Votes 4
  • WpPart
    Parts 1
போலிஸ் வேலையையும் தனது காதலையும் இரு கண்களாய் எண்ணும் நாயகன்!... காவல்துறையையே அடியோடு வெறுக்கும் நாயகி!. காதலுக்காக , நம் நாயகன் தன் உயிருக்கு மேலாக மதிக்கும் தனது போலிஸ் வேலையை இழப்பானா?.. அல்லது , போலிஸ் என்றாலே, அடியோடு வெறுக்கும் நாயகிக்கு அவனது காதலை புரியவைத்து தனது காதலில் வெற்றியடைவானா?.... பொறுத்திருந்து பார்ப்போம்!.
உன்னுள் நான் ஒரு தொடர்கதை... by nalovekathalu
nalovekathalu
  • WpView
    Reads 15,944
  • WpVote
    Votes 655
  • WpPart
    Parts 36
விதிவசத்தால் தங்கள் வாழ்வில் காதல் என்னும் அத்தியாயம் முடிந்து விட்டது என்று கசப்பாக என்னும் இருவர். தங்களின் நலம் நாடும் உறவுகளுக்காக வாழ்வை தொடரும் போது அவ்விருவரும் மற்றவருள் அவர்கள் காதல் தொடர்வதை உணரும் கதை... உன்னுள் நான் ஒரு தொடர்கதை... என்றும் நம் உறவுகள் தொடரும் கதை... நண்பர்களே இது என் முதல் கதை. ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். தங்களின் முழு ஆதரவும் கிடைக்கும் என்று நம்புகிறேன். Thanks to WattPad and all WattPad Friends.