சுபி என்னும் பெண்ணின் தீடீர் திருமணமும், அதற்கு பின் அவள் வாழ்வில் நடக்கும் சில பல நம்ப இயலா திருப்பங்களும், அவளுக்கு கிடைத்த அற்புதமான காதல் வாழ்க்கையும் தான் இந்த கதை.
எனக்கு தெரிஞ்ச உணவு வகைகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்... பிடிச்சுருந்தா வோட் பண்ணி கமெண்ட் பண்ணுங்க...நீங்களும் செஞ்சு பார்த்துட்டு எப்டி இருக்குனு சொல்லுங்க...
#4 food in 10-9-2019
கவிதை வாசிக்க பிடிக்கும்
கவிதை எழுத யோசிக்க பிடிக்கும்
கவிதையை நேசிக்க பிடிக்கும்
கவிதையே உனை சுவாசிக்க பிடிக்கும்
இது என்னுடைய முதல் கவிதை புத்தகம்
கவிதை என்பதை விட என்னுடைய கிறுக்கல்கள் எனலாம்.
உங்கள் எதிர்பார்ப்புகளை வெளியே விட்டு விட்டு உள்ளே நுளையுங்கள்.. ஒருவேளை உங்களுக்கு பிடிக்கலாம்..