🤜மண்ட பத்திரம்🤛
Description & Discussion பண்ற அளவுக்கு எல்லாம் Stry ல ஒண்ணுமே இல்ல 😁 Just for Time Fail ஒரு மண்டை சூடு பிடித்த இளைஞன்.. அமைதியான பெண் (😁கஷ்டம் தான் but stry ல its possible....) அமைதியின் மரு உருவமான darling Mullai செல்லத்தை எப்படி correct பன்றாரு ன்னு தான் stry No லாஜிக் No sentiment No script only for our K💞M