Reading list 2
20 stories
விழியோரம் காதல் கசியுதே by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 190,926
  • WpVote
    Votes 6,831
  • WpPart
    Parts 37
பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விளக்கும் ஒரு கதை. ஒரு பெண் நினைத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்று நிருபித்து காட்டி, தனக்கு மறுக்கப்பட்ட தன் உரிமையை கேளாமலேயே பெற்று கொள்ளும் நாயகி. அவளை பாத்தாலே வெறுக்கும் நாயகன் அவளின் ஒரு காதல் பார்வைக்காக தவம் இருக்கிறான். மாற்றம் ஒன்றே மாறாதது.
ஒளியாய் பாய்ந்தாயே by Chithu_writes
Chithu_writes
  • WpView
    Reads 12,888
  • WpVote
    Votes 1,016
  • WpPart
    Parts 38
இனம் , மொழி மதம் அப்பாற்பட்ட காதல்
உயிர் கொள்கிறேன் உன்னால் - Good Ending(முடிவுற்றது) by Veeraveer31
Veeraveer31
  • WpView
    Reads 18,660
  • WpVote
    Votes 556
  • WpPart
    Parts 31
காதலால் காதலை வெல்ல முடியுமா...? வென்றார்கள் இருவருமே ஒருவரை ஒருவர் அன்பால்... ஆதி ❤️சூர்யாவாக
காதல் ♥️♥️♥️ (Completed) by sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    Reads 372,906
  • WpVote
    Votes 9,294
  • WpPart
    Parts 47
நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா நினைச்சு அவ மனசை கஷ்டப்படுத்திட்டேன்.... நான் பன்ன கொடுமைய தாங்கமுடியாம போய்டா..... என்னைய விட்டுட்டு போய்டா..... இது நம்ம கதையோட ஹீரோ ஜெய்..... தான் பன்ன தப்ப நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருக்காரு.....தன் காதலிச்சவக்கூட திரும்பி hi வாழ ஏங்கிட்டு இருக்காரு..... என்னைய அவன் நம்பத் தயாரா இல்லை.... நான் தப்பு பன்னலன்னு நிறைய தடவ சொன்னேன் ஆனா அவன் நான் என்ன சொல்ல வரேன்றத காதுகுடுத்து கேட்கவே இல்லை..... நான் அவன அவ்ளோ காதலிச்சேன்.....ஆனா அவன் அதுக்கு எனக்கு திருப்பி கொடுத்த பரிசு துரோகின்ற பட்டம்.....
அவளின் உலகம் (Ongoing) by yogamickey
yogamickey
  • WpView
    Reads 4,832
  • WpVote
    Votes 407
  • WpPart
    Parts 14
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 103,057
  • WpVote
    Votes 2,691
  • WpPart
    Parts 50
கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே தன் உணர்வுகளை யாருக்கும் காட்டிகொள்ள மாட்டான்.... அதை அடுத்தவர்ஙள் தெரிந்து கொள்ள அனுமதிக்கவும் மாட்டான் அவனை ஒரு கொடூரமானவன் என்று யாரால் வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால் சரியான முறையில் அவனை புரிந்து கொள்ள யாருமில்லை என்பதே வருத்தமான உண்மை புரிந்தூ கொண்டவர்கள் பிரிந்தூ சென்றதே அவனை கருடனாக்கியது
காதல் ஒரு Butterfly அ போல வரும் (Completed) by Nivithajeni4
Nivithajeni4
  • WpView
    Reads 111,149
  • WpVote
    Votes 4,562
  • WpPart
    Parts 48
தன்னவளின் காதலை இழந்து விட்ட ஒருவன் இனி வாழ்க்கையில் அவளது நினைவுகள் மட்டும் தான் என எண்ணும் போது புதிதாய் வந்து தன்னை காத்த தேவதையின் காதலை சில மோதல், அனுபவம், அழுகை, சிரிப்பு இப்படி எல்லாவற்றிலும் உணர்ந்து இறுதியில் பெறுகிறான். எப்படி பெறுகிறான்? பார்க்கலாம். Copyright (All rights reserved)
இதய திருடா  by kuttyma147
kuttyma147
  • WpView
    Reads 678,246
  • WpVote
    Votes 17,533
  • WpPart
    Parts 53
எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
நீயின்றி என்னாவேன் ஆருயிரே( முடிவுற்றது) by Aashmi-S
Aashmi-S
  • WpView
    Reads 73,178
  • WpVote
    Votes 2,030
  • WpPart
    Parts 36
இது என்னுடைய இரண்டாம் கதை பிரண்ட்ஸ் படிச்சு பார்த்துட்டு கமெண்ட் மற்றும் சப்போர்ட் பண்ணுங்க இந்தக் கதையில் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த தன் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக பல இழப்புகளை திருப்பங்களை சந்திக்கிறாள் நம் நாயகி அவளை காக்கும் பொருட்டு தன் மனைவியாக்கி விடுகிறான் நம் நாயகன். நாயகனின் குடும்பமோ சில பல கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் ஒரு கூட்டுக்குடும்பம் ஆனால் அன்பான குடும்பம். நாயகியின் குடும்பமோ பாசமான மற்றும் அளவான குடும்பம். நாயகனின் இந்த செயலால் நாயகனையும் நாயகியையும் ஏற்காமல் வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விடுகின்றனர் நாயகனின் குடும்பம். யாரும் இல்லாமல் தனி மரமாய் நின்ற நாயகிக்கு எல்லாமுமாக ஆகிப் போவானா? நம் நாயகன் நாயகனின் செயலில் உள்ள உண்மையை அறிந்து அவர்களை ஏற்றுக்கொள்வார்களா அந்த பாசமிகு குடும்பம்? என்ப