💙 உன் கதை கேட்ட பின்..💙(முடிவுற்றது)
adviser_98
- Reads 7,777
- Votes 374
- Parts 16
மூன்றாம் சிறு கதை...
கற்பனையில் உருவானவனை காதலித்து அவனுக்காக காத்திருந்தவளின் வாழ்வில் அவன் திடீரென மறைந்ததோடு மீண்டும் வராமல் போக... தன்னையும் அறியாது பூத்த காதலை அன்றி வேறொருவனை ஏரெடுத்தும் பார்க்க விரும்பாத நாயகிகயின் நிலை என்ன...
ஹாய் இதயங்களே... இந்த கதைக்கு எப்பெப்ப அத்யாயம் குடுப்பேன்னு தெரியாது... பட் நிச்சயமா குடுப்பேன்...
தீராதீ