SathyaSanjeevi's Reading List
8 stories
மதி மர்மம்(முடி��வுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 33,276
  • WpVote
    Votes 2,011
  • WpPart
    Parts 44
ஹாய் ஹலோ இது தீராதீ.. என் மூன்றாம் படைப்பு.. ஒரு கதைய முடிப்பியா முடிக்கமாட்டியான்னே தெரியாம வோச்சிட்டு... இப்போ இது என்ன மா??? அப்டீன்னு நீங்க கேட்டா... என்னுடைய பதில்... அஃப்கோர்ஸ் இது என் மூன்றாவது கதை...😜 திஸ் ஈஸ் அ ந்யூ சோதனை ட்டுயூ ஆல்.... போன கதைகள்ளயாவது பல எடத்துல உண்மையானத பத்தி சொல்லீர்ப்பேன்... ஆனா இந்த கதைய பாத்தீங்கன்னா... . . அதல்லா சொல்ல மாட்டேன்... உள்ள போய் பாத்து தெரிஞ்சிக்கோங்க.....ஏன் மேல நம்பிக்கை இருந்தா படிங்கையா... இப்படிக்கு நான் தான்.... முக்கிய குறிப்பு : இக்கதை தீராதீ என்னும் என்னால் சுயமாய் எழுதப்பட்டது... காப்புரிமை பெற்ற கதை... இதை திருட முயல்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்... https://tamil.pratilipi.com/user/079unr9qf6?utm_source=android&utm_campaign=myprofile_share இது என் பிரதிலிப்பி ஐடி இன் லின்க்.. இதில் இக்கதையை படிக்கலாம்... அல்லது Check this out: மதி மர்மம்: 3 (Tamil Edition) by தீராத
சபிக்கப்பட்ட புத்தகம்.. (Completed) by Ashice19205
Ashice19205
  • WpView
    Reads 5,409
  • WpVote
    Votes 443
  • WpPart
    Parts 36
காணாமல் போன மனிதர்கள்.. காரணம் என்னவென்று கண்டறியவே பல வருடங்கள் . இன்னும் மனிதர்கள் காணாமல் போக , இதற்கு என்ன காரணம் என்று கண்டறிந்தனர் நால்வர் . அதற்கு இவர்களும் அதனுள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட , இவர்களும் சென்றனர் .எப்படி காணாமல் போனார்கள் .கானாமல் போனவர்கள் மீண்டும் வந்தனரா என்பது தான் கதை..
அரூபம் by tamilkudumbam
tamilkudumbam
  • WpView
    Reads 16,712
  • WpVote
    Votes 1,013
  • WpPart
    Parts 15
இது ஒரு அமானுஷ்ய திகில் கதை. நீங்கள் இதுவரை பத்து எழுத்தாளரின் கதைகளை படித்திருப்பீர்கள், ஏன்.. ஒரே எழுத்தாளரின் பத்து கதைகளை கூட படித்திருப்பீர்கள். ஆனால் பத்து எழுத்தாளர்களின் ஒரே கதையை படித்ததுண்டா..?.
என்னவன் by user62345803
user62345803
  • WpView
    Reads 8
  • WpVote
    Votes 2
  • WpPart
    Parts 2
அத்தனை வரிகளும் அவனுக்கானது
கோவிட் போராளிகள் by Ramya_Anamika
Ramya_Anamika
  • WpView
    Reads 124
  • WpVote
    Votes 23
  • WpPart
    Parts 1
ஹாய் கண்மணிஸ் ஊரடங்கு உறவுகள் தலைப்பில் நம்ம Wattpad-ல போட்டி வச்சுருக்காங்க... முதல் முதல்ல சிறுகதை எழுதிருக்கேன் படிச்சு பாருங்க கண்மணிஸ்😊😊 இந்த கதையை டாக்டர் மற்றும் காவலர்களுக்காக சமர்ப்பிக்கிறேன்....
நெருங்கி வா..! by hassyiniyaval
hassyiniyaval
  • WpView
    Reads 74,128
  • WpVote
    Votes 4,358
  • WpPart
    Parts 35
கதைக்குள்ள போறதுக்கு முன்னாடி..கவர் பேஜ்லாம் பார்த்தா என்ன தோணுது ..எஸ் பேய்க் கதையேதான்..எப்டி ஸ்டோரியா..நோ நோ அதெல்லாம் சொல்ல முடியாதுங்க..நீங்க படிச்சுதான் தெரிஞ்சுக்கனும்? ரீசன்ட்டா உங்க எல்லாரையுமே கொஞ்சம் பயமுறுத்திப் பார்த்தா என்ன..அப்டினு ஒரு எண்ணம்..அதாங்க ஹாரர் ல இறங்கிருக்கேன். முழுக்க முழுக்க கற்பனையிலேயே எழுதப்போற இந்த கதைக்கு..உங்க பு(f)ல் சப்போர்ட்டையுமே எதிர் பார்க்கறேன்..என்ன கொஞ்சம் நெருங்கிப் பார்க்கலாமா..Welcome to my horror world..?
வரவேற்பு|சிறுகதை|ஊதா மூங்கில் by moongil_
moongil_
  • WpView
    Reads 48
  • WpVote
    Votes 2
  • WpPart
    Parts 1
இறந்தோரை வாழவைக்கும் ஓர் உலகம். அங்கே இறவாமல் வாழும் தன் காதலையும், அதன் உரியவளையும் காண தவிக்கும் காதலனின் தேடல்
MANAN FF : LOVE IS MY LIFE (BOOK 1) by Anumanan
Anumanan
  • WpView
    Reads 617,707
  • WpVote
    Votes 43,077
  • WpPart
    Parts 203
Manan...falling in love....oath to themselves to love each other at any cost....but...they say destiny always plans things differently....so does manan destiny too plan something different for them or will they fight back against their destiny loving each other more and more....to know more start reading the story now..!!! BOOK 2 : Continuation HIGHEST RANK : #9 on 3 April, 2018 #11 on 30 April, 2018 #12 on 2 April, 2018 #13 on 31st March, 2018 #15 on 24th March, 2018 #16 on 16th March, 2018 #17 on 8th March, 2018 #18 on 7th March, 2018 #21 on 28th February, 2018 #24 on 1st March, 2018 #23 on 2nd March, 2018