SathyaSanjeevi
உலகம ெங்கும் நூற்றாண்டுகளாய் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று பல்வேறு வரலாற்றாசிரியர்களால் காலம் காலமாக கொண்டாட படும் மனிதர்களின் உன்னதமான வாழ்வும் அவர்களின் இறுதி நொடிகளும் கவிதைகளாக இத்தொடரில் இடம்பெறும்.
செல்வாக்கு மிக்க மக்களின் மீது நேசம் கொண்ட மாமனிதர்களின் மர்ம மரணங்கள் குறித்த விவாதத்தை இத்தொகுப்பு மீண்டும் ஏற்படுத்துவது இதன் அடிப்படை நோக்கம்!