BharathiSubramanian5
தன் சிறுவயது தேவதையை தேடும் நாம் நாயகன். வீட்டின் பிடிவாதம் காராணமாக திருமணத்திற்கு சம்மதிக்கும் நம் நாயகன். எதிர்பாத சூழ்நிலையில் இணையும் இரு துருவமான நம் காதல் ஜோடி .
தன் காதல் தேதையை கண்டுகொள்வான நம் நாயகன். தன் சுயமரியாதையை குடும்ப பாசம் என்ற பெயரில் தன்னையே இழப்பாழ!
பார்கலாம் நாம் கதையில்
Hi friends ethu yenoda 1 st story so mistake lam erutha nega comment panuga na change panarn plz support me because love make our life beautiful 😍