Kavi
15 stories
காவலே காதலாய்... by LakshmiSrininvasan
LakshmiSrininvasan
  • WpView
    Reads 346,531
  • WpVote
    Votes 9,722
  • WpPart
    Parts 30
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வாழ்க்கையில் எப்பவும் யார் கூடவாவது டிஸ்யூம் டிஸ்யூம் சண்ட போட்டு கிட்டே இருப்பாங்களா என்ன?? அவங்க வாழ்க்கையில் இருக்கும் லேசான நிமிடங்கள்,இறுக்கமான சூழ்நிலைகள்,சின்ன அலட்சியத்தால் அவர்கள் சந்திக்கும் சங்கடங்கள்,காதல் என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும். அத்தியாயம் எழுத சில நேரங்களில் தாமதம் ஆகலாம் அதற்கு மன்னிப்புகள்.சீக்கிரம் கதையோடு சந்திப்போம் !!
அழகு குட்டி செல்லம் by KaviaManickam
KaviaManickam
  • WpView
    Reads 164,122
  • WpVote
    Votes 5,081
  • WpPart
    Parts 31
எல்லா ஆண்மகனின் வாழ்க்கையிலும் ஒரு பெண் இருப்பாள்.... அன்னையாக அக்கா தங்கையாக மனைவியாக தோழியாக... எந்த உறவுமுறையாக இருந்தாலும் அவளே அவனை வழிநடத்துகிறாள்... மித்ரனின் வாழ்விலும் ஒரு பெண் வருகிறாள்... எந்த வடிவில் என்பதை கதையில் பார்க்கலாம்....
நீயின்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை ( முடிவுற்றது ) by Aashmi-S
Aashmi-S
  • WpView
    Reads 21,541
  • WpVote
    Votes 737
  • WpPart
    Parts 27
இது என்னுடைய மூன்றாவது கதை இந்தக் கதையில் இரண்டு கதாநாயகர்கள் அவர்களை தாங்கள் யார் என்று கூறாமலேயே காதலில் விழ வைக்கிறார்கள் நம் கதாநாயகிகள். 2 கதாநாயகர்களும் தங்களை யாராலும் எதிலும் வீழ்த்த முடியாது என்ற எண்ணம் கொண்டவர்கள் அவர்களை எவ்வாறு காதலில் செய்ய வைத்து வெற்றி கொள்ளப் போகிறார்கள் நம் நாயகிகள் என்பதனை பார்க்கலாம். இந்தக்கதையில் கதாநாயகிகள் யாரென்று கொஞ்சம் சஸ்பென்ஸ் ஆக தான் தெரியும். இது முழுக்க முழுக்க காதல் கதை கொஞ்சம் ரொமான்ஸ் குடும்பம் அப்புறம் கொஞ்சம் நகைச்சுவை எல்லாம் கலந்தது.
காதல் ♥️♥️♥️ (Completed) by sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    Reads 372,095
  • WpVote
    Votes 9,294
  • WpPart
    Parts 47
நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா நினைச்சு அவ மனசை கஷ்டப்படுத்திட்டேன்.... நான் பன்ன கொடுமைய தாங்கமுடியாம போய்டா..... என்னைய விட்டுட்டு போய்டா..... இது நம்ம கதையோட ஹீரோ ஜெய்..... தான் பன்ன தப்ப நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருக்காரு.....தன் காதலிச்சவக்கூட திரும்பி hi வாழ ஏங்கிட்டு இருக்காரு..... என்னைய அவன் நம்பத் தயாரா இல்லை.... நான் தப்பு பன்னலன்னு நிறைய தடவ சொன்னேன் ஆனா அவன் நான் என்ன சொல்ல வரேன்றத காதுகுடுத்து கேட்கவே இல்லை..... நான் அவன அவ்ளோ காதலிச்சேன்.....ஆனா அவன் அதுக்கு எனக்கு திருப்பி கொடுத்த பரிசு துரோகின்ற பட்டம்.....
காதலின் மொழி (முடிவுற்றது) by Nivethamagathi
Nivethamagathi
  • WpView
    Reads 265,759
  • WpVote
    Votes 9,070
  • WpPart
    Parts 39
அவள் புரியாத புதிர்
வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 184,705
  • WpVote
    Votes 6,930
  • WpPart
    Parts 36
ஏன்டா அவுட் டேட்டடா இருக்க.... அதைக் கூட விடு! நான் சேலை மூடும் இளஞ்சோலையா; யாராவது கேட்டா சிரிச்சுடுவாங்க பாவா; ஸ்கர்ட் போட்ட புதர் காடுன்னு வேணும்னா பாடு, கொஞ்சம் மேட்சிங்கா இருக்கும்....ஏ......ய் பாவ்வ்வ்வா என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன்...... நீ குப்புற படுத்துக்கிட்ட" என்று கேட்ட ஐஸ்வர்யாவிடம், "பேசி முடிச்சுட்டன்னா எழுப்பி விடு வரு, இல்ல நாளைக்கு பார்த்துக்கலாம், 27 க்கு அப்புறம் 28 வது நாள்னு சமாதானம் ஆகிக்குறேன்!" என்று கோபத்தை கட்டுப்படுத்திய குரலில் பேசியவனிடம், "சரி ஓகே!" என்று சொல்லி விட்டு திரும்ப முயன்றவளை "சரி ஓகேவா உன்னையெல்லாம்.... படுபாவி; நல்லா சாப்பிட்டல்ல....... வா கலோரீஸ் எல்லாம் பர்ன் பண்ணுவோம்!" என்று சொல்லி விட்டு அவள் முகமெங்கும் முத்தமிட்டு இதழ்களில் வந்து சரணடைந்து இருந்தான் மித்ரன்.
ஆதிரா(முடிவுற்றது) by priyadharshini12
priyadharshini12
  • WpView
    Reads 88,034
  • WpVote
    Votes 5,605
  • WpPart
    Parts 1
fantasyil oru try
காதலும் கடந்து போகும்💘 by Suvi_Suvi_52
Suvi_Suvi_52
  • WpView
    Reads 159,124
  • WpVote
    Votes 6,727
  • WpPart
    Parts 58
குளிர் காலத்திலே இலையின் மீது படிந்திருக்கும் பனித்துளி போல... எளிமையான காதல் கதை...! 💜அர்ஜுன் - தாரா💜 💜தருண் - ப்ரியா💜 இவர்களின் காதலில் நாமும் இணைவோம். பதிப்புரிமை © 2019-2025 by RSG © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.