kirukiyinkirukalgal's Reading List
117 stories
💞நீ தீயாய் இரு, எனை திரியாய் தொடு💞 by kamadevan69
kamadevan69
  • WpView
    Reads 43,915
  • WpVote
    Votes 540
  • WpPart
    Parts 23
🤭Bet டில் ஆரம்பித்து Bed இல் முடிந்தது 🤗
காதல் காவியம் by shatyiaaslam
shatyiaaslam
  • WpView
    Reads 92,256
  • WpVote
    Votes 4,552
  • WpPart
    Parts 119
First story
எனை அறியாமல் மனம் பறித்தாய் by KalaiarasiNirmal
KalaiarasiNirmal
  • WpView
    Reads 50,769
  • WpVote
    Votes 1,964
  • WpPart
    Parts 51
க்யூட்டான லவ் ஸ்டோரி தான் ஃப்ரெண்ட்ஸ்.
💞காமம் இல்லா காதல் 💞KIK💞 by KanthaveluSK
KanthaveluSK
  • WpView
    Reads 18,874
  • WpVote
    Votes 1,369
  • WpPart
    Parts 21
பணத்தால் கிட்டும் பெண்களின் உறவே நிரந்தரம் என்று என்னும் இளைஞன் oru பக்கம் ...ராமனை போன்ற கணவன் வேண்டும் என்ற இதயத்துக்கு சொந்தமான நம் தேவதை மறு பக்கம்.... காதல்..???? தெரில
AFTER கல்யாணம் NeXT என்ன... ⁉️ by KanthaveluSK
KanthaveluSK
  • WpView
    Reads 3,410
  • WpVote
    Votes 349
  • WpPart
    Parts 10
🧡❤️🤎🖤💜💙💚💛🤍 Its not me 😁Just 4 jolly Small script
இளையவளோ என் இணை இவளோ✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 52,539
  • WpVote
    Votes 2,111
  • WpPart
    Parts 40
கட்டுக்குள் அடங்காமல் தன் மனம் போன போக்கில் வாழும் ஒரு பதின்பருவ இளைஞன், தான் செய்த ஒரு தவறுக்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று திரும்பி வருகிறான். அவனது வாழ்க்கையை நேர்ப் பாதைக்கு கொண்டு செல்லவும், தன்னுடைய மகளுக்கு ஒரு பொறுப்பாளராகவும் இருக்க நிர்பந்திக்கும் தன் சிறை அதிகாரியின் வார்த்தையை நம்பி அவருடன் பயணம் செய்கிறான். அவரது வீட்டில் ஒருவருடம் தங்கி இருக்கும்படி நிர்பந்திக்கப்படும் அவனது வாழ்க்கையில் அடுத்து ஏற்படும் திருப்பங்கள் தான் கதையின் கரு
பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய் by riyasundar
riyasundar
  • WpView
    Reads 20,004
  • WpVote
    Votes 583
  • WpPart
    Parts 41
காதல் உருவாவது நல்ல புரிதலில் தான். அப்படி ஒருவரை ஒருவரை புரிந்து நேசம் கொள்ளும் அழகிய காதல் கதை இது. இளமையில் காதல் என்றுமே இனியது. அதனோடு ஆழமான உறவும் கலந்தால் புதிய அர்த்தங்கள் உருவாகும். நகைச்சுவையோடு உணர்வுகளும் கலந்து பயணிப்போம் இந்த கதை வழியே.
விழியோரம் காதல் கசியுதே by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 191,375
  • WpVote
    Votes 6,831
  • WpPart
    Parts 37
பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விளக்கும் ஒரு கதை. ஒரு பெண் நினைத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்று நிருபித்து காட்டி, தனக்கு மறுக்கப்பட்ட தன் உரிமையை கேளாமலேயே பெற்று கொள்ளும் நாயகி. அவளை பாத்தாலே வெறுக்கும் நாயகன் அவளின் ஒரு காதல் பார்வைக்காக தவம் இருக்கிறான். மாற்றம் ஒன்றே மாறாதது.