Attitude_girl_98's Reading List
23 stories
விழியை மீற வழி இல்லை... by adviser_98
adviser_98
  • WpView
    Reads 14,261
  • WpVote
    Votes 572
  • WpPart
    Parts 57
கண் காணா தேசத்தில் தொலைந்த தன் இதயம்... தொலைத்தவருடன்.... காணாமல் போய்விட... தன் இழப்பை சரி செய்ய நினைக்கா பெண்ணவளின் வாழ்க்கையில் புயலுடன் நுழைகிறான் அவன்.... இருவரின் சந்திப்பில் தொலைந்த இதயம் சுக்கு நூறாக... சிதறிய இதய துகள்களுடன் நகர்ந்தவளின் வாழ்வே மாறியது அவனின் வருகையில்...
கலங்குகிறேன்... கண்மணியே.,. by Adhiraavin_karpanai
Adhiraavin_karpanai
  • WpView
    Reads 2,775
  • WpVote
    Votes 137
  • WpPart
    Parts 28
விரும்பாத வாழ்க்கை...விரும்பி ஏற்க தொடங்கிய...நாயகி விரும்பியதை விடவும் முடியாமல்... விரும்பி வருவதை ஏற்கவும் முடியாமல் தடுமாறும் நாயகன்.... இதுவே நம் கதையின் கரு..,.
கை நீட்டி அழைக்கிறேன்.. by Anu_mani
Anu_mani
  • WpView
    Reads 15,900
  • WpVote
    Votes 510
  • WpPart
    Parts 51
21 வயது அன்னபூரணிக்கு ஐந்து வருடங்கள் முன்பு தலையில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ். இக்கட்டான காலகட்டத்தை தன் பெற்றோர் மற்றும் உயிர் தோழியின் துணையோடும் போராடி கடந்து விட்டாள் இருப்பினும் எதையோ இழந்த பரிதவிப்பு. ஆண்களை கண்டு விலகியோடும் பெண்ணுக்கு, யாரையோ தேடித் துடிப்பதை அவள் ஆழ் மனம் கனவில் கோடிட்டு காட்டுகிறது. யார் அவன்? இதற்கு விடை அவள் மட்டுமே அறிவாள். நினைவு திரும்புமா? 26 வயது விஸ்வநாதன் காத்திருக்கிறான் அவளுக்காக. தன் கையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலி, தன்னை மறக்க நேர்ந்ததில் இன்றளவும் பரிதவிக்கிறான். அவளை பிரிந்து வேறு ஊரில் குடியேறும் கட்டாயம். குடும்ப பொறுப்புக்கும் காதலுக்கும் இடையில் ஊசலாடுகிறான், விஷ்வா ஐந்து ஆண்டுகளாய். கைசேருமா இவர்கள் காதல்? Started June3rd 2021
மாஃபியாவின் காதல் by 0ebin0
0ebin0
  • WpView
    Reads 1,970
  • WpVote
    Votes 39
  • WpPart
    Parts 12
அன்பின் நிறம் இன்னதென்று அறியாத மாஃபியா கிங் காங்.... அவனின் காதலை பெற்ற தாரமவள் அவனுக்கு தாயுமாய் தன் அன்பை அவனுக்கு அள்ளி தருகிறாள்... தனது நன்பனின் சாவுக்கும் , தனது வளர்ப்பு தந்தையின் சாவுக்கும் பழி வாங்கவே அவன் வேள்வியிட்டு வளர்த்த வன்மம் தீருமா... ப்ராஜக்ட் கிசான் என்ற வேளான் விஞ்ஞானத்தை அவன் மீட்டெடுப்பானா.... இதுவே கதையின் களம்...
இமை by sweetgirl2110
sweetgirl2110
  • WpView
    Reads 20,044
  • WpVote
    Votes 898
  • WpPart
    Parts 42
❤️
நெஞ்சில் இன்னும் நீயடி ! by niviiiram
niviiiram
  • WpView
    Reads 6,156
  • WpVote
    Votes 174
  • WpPart
    Parts 9
Rank 1st in feel😍 மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே ! தொடரின் அடுத்த பாகம் ❤❤❤
 அன்றில் அவனோ  by sankareswari97
sankareswari97
  • WpView
    Reads 4,796
  • WpVote
    Votes 252
  • WpPart
    Parts 31
என்றுமே இணையாகாத புள்ளிகள் கட்டாயத்தால் பிணைந்துக் கொண்டால் என்னாகும்..?.அழகா அல்லது அலங்கோலாமா..? Ebook link: https://www.amazon.in/dp/B0BLP4RTRZ Full audio novel playlist: https://youtube.com/playlist?list=PLOdd6U7eksBgoZyOfs0qiEzzanS7irbSa