annaadarsh
- Reads 10,057
- Votes 425
- Parts 19
கதாநாயகியின் பெயரே கதையின் தலைப்பாக வைத்திருக்கிறேன். ஆம் தீப்தியின் வாழ்க்கை எவ்வாறு அமையும்?. அவள் திருமண வைபவத்தை காண ஆவலாக இருக்கிறதா. அப்போ கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தீப்திய ை பற்றி சொல்லனும்னா அவளுக்கு பிடிக்காத விஷயமாக இருந்தால் தூக்கி எறியக்கூட தயங்கமாட்ட அது நட்பாக இருப்பினும் சரி. இப்படி பட்டவள் யாரை மணமகனாக தேர்ந்தெடுக்க போகிறாள்? வாங்க பார்ப்போம்.