Completed novels
154 stories
யாதுமாகி என்னுள் நிறைந்தவனே.... by makalakshmi
makalakshmi
  • WpView
    Reads 10,898
  • WpVote
    Votes 562
  • WpPart
    Parts 31
love story
நீ என்பதே நான் என்கிற நீயே (முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 192,818
  • WpVote
    Votes 7,595
  • WpPart
    Parts 65
ஹாய் இதயங்களே.... இது என் நான்காவது கதை.... கதையின் நாயகன்... சிரிப்பு என்றால் என்ன... என்று கேட்கும் குணமுடையவன்... ( கோவக்காரன்) கதையின் நாயகி ... பூ போன்ற மனம் கொண்டவள்... கோவமென்னும் முகத்திறையை வாழ்வில் என்றேனும் உபயோகிப்பவள்... வெவ்வேறு துருவங்களை சேர்ந்த இவ்விருவரின் காதல் கலந்த வலி நிறைந்த கதை... தன் மனதில் யாருமறியாமல் விதையாய் வளர்ந்த காதல் மலரை வெறுப்பென்னும் பூச்சி கொள்ளி கொண்டு அழிக்க முயன்ற நாயகனுக்கு கிடைத்த பரிசோ... நாயகியின் காதல்... அதை ஏற்க விரும்பாதவன் தொலை தூரம் செல்கிறான் அவளை விட்டு.... சூழ்நிலையின்பாள் அவளருகில் மீண்டும் வருபவன் அவள் மீதுள்ள காதலுக்கு உயிர் தருவானா... அல்ல அவளை கொண்டே அக்காதலை மண்ணில் புதைப்பானா..... என் முதல் மூன்று கதைகளுக்கு கொடுத்த அதே ஆதரவை இதற்கும் தருமாறு கேட்டுகொள்கிறேன்... காப்புரிமை பெற்ற கதை நன்றி
யார் குரல் இது? by SarafSaf
SarafSaf
  • WpView
    Reads 7,977
  • WpVote
    Votes 318
  • WpPart
    Parts 33
நிலா ஸ்ரீ..... நமது கதையின் நாயகி. அவளது கனவில் தன்னை காப்பாற்றுமாறு கேட்கும் குரலினை தேடிச் செல்லும் கதை... அங்கு அவளுக்கு ஏற்படும் அனுபவங்களும்... பாதிப்புகளும்... அவளை காக்க போராடும் நாயகன்.... மற்றும் நிலாவின் தொழர்கள்....
நீ இன்றி வாழ்ந்திட முடியுமோ ? by SarafSaf
SarafSaf
  • WpView
    Reads 30,851
  • WpVote
    Votes 907
  • WpPart
    Parts 28
ஹாய் ஃப்ரண்ட்ஸ்.. இதோ அடுத்த கதையோட வந்துட்டேன்..
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் by Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    Reads 545,771
  • WpVote
    Votes 17,332
  • WpPart
    Parts 63
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
சைக்கிள் காதல் by sujithavineesh
sujithavineesh
  • WpView
    Reads 4,976
  • WpVote
    Votes 261
  • WpPart
    Parts 45
இது என்னுடைய முதல் கதை படித்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க.....😍😍😍🙋🙋👫❤️❤️❤️💕💖💖
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) by kanidev86
kanidev86
  • WpView
    Reads 196,486
  • WpVote
    Votes 4,061
  • WpPart
    Parts 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
என் மீதி வாழ்க்கையின் தலைப்பு நீயடா?! 👫(முடிவுற்றது) under Editing by sagimozhi
sagimozhi
  • WpView
    Reads 314,084
  • WpVote
    Votes 10,723
  • WpPart
    Parts 45
சில காதல் முடிவற்றது., "பாரதியின் கண்ணம்மாவை " போல. பாரதியின் கண்ணம்மாவிற்கு பல அழகியியல் உண்டு❤ இங்கு ஒருதலைக் காதலாய் பூப்பெய்து பல வேற்றுமைகளைக் கடந்து எப்படி நம்ம இளவேனில்,அமுதனை "இளவேனிலின் அமுதன்" என்று தன் முடிவற்ற காதலால் மாற்றுகிறாள் என்று பார்ப்போம்💚
லூசு லூசோ லூசு லூசுக்கெல்லாம் லூசு😂 by Farmila_M
Farmila_M
  • WpView
    Reads 15,886
  • WpVote
    Votes 2,220
  • WpPart
    Parts 113
அமைதி அமைதி அமைதி அமைதியோ அமைதி அமைதிக்கெல்லாம் அமைதி உள்ள போய் பாருங்க?