Plantinum hands🦾
ஆராய்ச்சி ஒன்றில் கிடைத்த பிரதிபலனாக Edward கு தான் தொடும் பொருள் எல்லாம் platinum ஆக மாறும் சக்தி கிடைக்கிறது. இதனால் அவனுக்கு பல இன்னல்களை சந்திக்கவும் நேரிடுகிறது. தனது girl friend யும் Adrian ன் அப்பாவையும் platinum சிலையாக மாற்றுகிறான். Adrian தனது அப்பாவை மீட்டெடுக்கும் பயணத்தில் Black magic ஐ பயன்படுத்தும் ஒர...