Romantic
23 stories
கல்யாணம் to காதல் !!! by iamaviator
iamaviator
  • WpView
    Reads 32,894
  • WpVote
    Votes 340
  • WpPart
    Parts 1
Originally written by Jagadeesh J Follow him @ https://www.instagram.com/whereis.the.food/ கதையை பற்றி சொல்ல வேண்டும் என்றால்.. இது ஒரு கல்யாண கதை.. நிறைய காதல் கதைகள் படித்திருப்போம். காதலில் ஆரம்பித்து கல்யாணத்திலே சென்று முடியும். நான் சற்று வித்தியாசமாக கல்யாணத்தில் ஆரம்பித்து காதலில் முடியும் கதையை எழுதியிருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தவறாமல் பதியுங்கள் :)
அவளும் நானும் by JkConnect
JkConnect
  • WpView
    Reads 289,997
  • WpVote
    Votes 7,556
  • WpPart
    Parts 45
காதலும் சுயமரியாதையும் போட்டி போட காதலை அடைய கண்ணன் செய்யும் வியூகம். அந்த வியூகத்தை கீர்த்தி அறிந்தால் அவனை ஏற்பாளா? Let see
காதல் சொல்லவே.. by Madhu_Sasi
Madhu_Sasi
  • WpView
    Reads 3,306
  • WpVote
    Votes 184
  • WpPart
    Parts 5
அம்மா... ஏன் மா.. ஏன் என்னை விட்டு போனீங்க??... என்னால முடியலமா 😥.. இப்படி ஒரு நாள் என் வாழ்க்கையில் வரவே கூடாதுனு தானே தினமும் உங்க கிட்ட கேட்பேன்.. ஆனால் என்னால இன்னிக்கு ஒன்னுமே பண்ண முடியாம இருக்கேன்😭😭😭.... யார் அவள்...??? அப்படி அவள் வெறுக்கும் நாள் தான் என்ன..????? . . . . . . . . . . . . . . . . . . . . . . . . சொல்லமாட்டேனே 😋... மீதியை கதையில் காண்போம்... இல்லை அவள் வாழ்வில் காண்போம்..
இரு துருவங்கள்  ( முடிவுற்றது) by thamizhmoni
thamizhmoni
  • WpView
    Reads 29,151
  • WpVote
    Votes 254
  • WpPart
    Parts 5
அவன் வண்ணமயமாய் மாய ஜாலங்கள் புரியும் வானம்... அவள் எல்லாவற்றையும் சுமக்கும் சுமைதாங்கி பூமி.. அவள் சீதைதான் ஆனால் அவன் ராமன் அல்ல.. மங்கைகளை மயக்குவதில் அவன் அர்ஜுனன் ஆனால் அவமானங்களை தாங்கிக் கொள்ள அவள் திரௌபதி அல்ல...
💞♥️அன்பே பேரன்பே  ♥️💞 by jayapriyamehan
jayapriyamehan
  • WpView
    Reads 46,848
  • WpVote
    Votes 164
  • WpPart
    Parts 1
கதை எப்படி இருக்குனு நீங்கதான் படிச்சிட்டு சொல்லணும்
யாதுமாகி by Madhu_dr_cool
Madhu_dr_cool
  • WpView
    Reads 210,937
  • WpVote
    Votes 7,397
  • WpPart
    Parts 49
காதலும் மோதலும். கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம்!
அடியே.. அழகே.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 475,271
  • WpVote
    Votes 15,307
  • WpPart
    Parts 51
மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..
என் மீதி வாழ்க்கையின் தலைப்பு நீயடா?! 👫(முடிவுற்றது) under Editing by sagimozhi
sagimozhi
  • WpView
    Reads 313,939
  • WpVote
    Votes 10,722
  • WpPart
    Parts 45
சில காதல் முடிவற்றது., "பாரதியின் கண்ணம்மாவை " போல. பாரதியின் கண்ணம்மாவிற்கு பல அழகியியல் உண்டு❤ இங்கு ஒருதலைக் காதலாய் பூப்பெய்து பல வேற்றுமைகளைக் கடந்து எப்படி நம்ம இளவேனில்,அமுதனை "இளவேனிலின் அமுதன்" என்று தன் முடிவற்ற காதலால் மாற்றுகிறாள் என்று பார்ப்போம்💚
காதலால் துன்ப படும் இளைஞனின் வாழ்க்கை.... by KklionsKutty
KklionsKutty
  • WpView
    Reads 573
  • WpVote
    Votes 4
  • WpPart
    Parts 2
காதலின் சோகத்தில் அழ்ந்தவனின் காதல் கதை
நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது) by SaraMithra95
SaraMithra95
  • WpView
    Reads 492,010
  • WpVote
    Votes 12,785
  • WpPart
    Parts 67
"உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று ப்ளீஸ்...ஐ கேட் யூ..ஐ கேட் யூ நிரன்ஜ்...பிளீஸ் லீவ் மி.. ஹவ் குட் யூ டு திஸ் ட்டு மி... i dont want to talk to you... i dont want to see your face and i wont... leave me please.போதும் என்னால இதுக்குமேல எதையும் தாங்கிக்க முடியாது..everything is over between us...said by Riya. நம்ம கதையின் நாயகி ரியா .. நாயகன் நிரன்ஜ்...இவர்களின் வாழ்வில் நாமும் இணைவோம்.