salmakatherbatcha
- Reads 407,671
- Votes 1,431
- Parts 5
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி.
கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள்.
அவளால் அது முடியுமா...???
அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் '