RAJKUMAR270's Reading List
3 stories
மாயவனம் by Kyra92
Kyra92
  • WpView
    Reads 444
  • WpVote
    Votes 35
  • WpPart
    Parts 1
காதல் விசித்திரமான ஒன்று.. யார்மீது எப்போது வருமென்று யாராலும் யூகிக்க இயலாது.. அப்படிப்பட்ட காதல் சக மனிதர் மீது வந்தால் பரவாயில்லை.. ஆனால், படிக்கும் கதையில் வரும் கதாப்பாத்திரங்களின் மேல் வந்தால்?? என்ன நடக்கும்? எப்படி மாறுவார்கள்? படியுங்கள் மாயவனம், ஒரு புதிய முயற்சி.....
மரணமா ? மர்மமா ? by paviethra
paviethra
  • WpView
    Reads 38,648
  • WpVote
    Votes 2,250
  • WpPart
    Parts 31
#7 in thriller on 13/5/2018 #5 in mystery on 19/5/2018 #4 in fantasy on 24/6/2018 #3 in mystery on 25/6/2018 #1 in thriller on 26/11/2018 ரியா, vp. -'சிற்பி 'என்கிற பத்திரிக்கை ஒன்றில் பணிபுரிபவர்கள்.தொடர்ந்து வரும் மர்மமான கொலைகள்,இவர்களின் நிம்மதியை கெடுக்கிறது.இரண்டு பேரும் மர்ம முடுச்சுக்களை அவிழ்க்க பாடுபடுகின்றனர். மர்மம் இவர்களை வென்றதா ? இல்லை,இவர்கள் மர்மத்தை வென்றார்களா ? PS :(First oru 5 chapters marana mokka ya irkum.adhu ariyaatha vayasula eluthunadhu😝.adhukapuram saguchu kolgira alavu irkum nu nambren :) வாசித்து,உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் !!!!!!! I AM WAITING
இராவணாசுரா by Jegannath_Alagendran
Jegannath_Alagendran
  • WpView
    Reads 1,659
  • WpVote
    Votes 146
  • WpPart
    Parts 12
காவலன் கடக்கும் பாதைகள்...