PriyaRajan012345
வீணையாக அவள், அந்த வீணையை உடைக்க எண்ணும் வன்மம் கொண்டவர்கள் பலர்... அழித்தார்களா... அல்லது அழிந்தார்களா... குடியின் பிடியில் செய்த தவறு அவனை மட்டுமல்லாது அவனை சார்ந்தவர்களையும் துரத்த, மீண்டானா... அல்லது அழிந்தானா... தன் நிம்மதியான குடும்பத்தை அழித்தவனை பழிவாங்க துடிக்கும் ஒருவனின் ஆசை நிறைவேறியதா... அதனால் பாதிக்கப்பட்டவர்கள் யார்யார்... என்பதை இக்கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.