piraneeththamei's Reading List
8 stories
விடியலைத்தேடி by SeenivasanSaravanan
SeenivasanSaravanan
  • WpView
    Reads 344
  • WpVote
    Votes 3
  • WpPart
    Parts 5
An awareness sex story for the Gay lovers.
தவறு நான் தண்டனை நீயடி (முழு நாவல்) by sevanthi_durai
sevanthi_durai
  • WpView
    Reads 34,492
  • WpVote
    Votes 923
  • WpPart
    Parts 51
"மிஸ்ஸா மிஸ்ஸஸ்ஸா.?" கையில் இருந்த நோட்டில் அவள் பெயரை எழுதிக் கொண்டே கேட்டார் பெண் காவலர். "மிஸஸ் ரம்யா.." "ஹஸ்பண்ட் பேரு.." "அபிமன்யூ.." "இப்ப எங்க இருக்காரு.?" கேள்வி கேட்ட அந்த பெண் காவலர் கதவோரத்தில் நின்றிருந்த இவனை பார்த்து விட்டார். சல்யூட் அடித்தபடி எழுந்து நின்றார். "மார்னிங் சார்.." "இறந்துட்டாரு மேடம்.." என்று சொல்லிக் கொண்டே திரும்பிய ரம்யா அபிமன்யுவை கண்டதும் கண்களை சுருக்கினாள். அவனை இவ்விடத்தில் பார்ப்போம் என்று அவள் எதிர் பார்த்திருக்கவில்லை. அழியாத கோபம் அவளின் முகத்தில் தெரிந்தது. "என் புருஷன் செத்து போய் மூனு வருஷம் ஆச்சி மேடம்.." கணவனை முறைத்துக் கொண்டே சொன்னாள் ரம்யா.
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் 💜 by Taekrisha
Taekrisha
  • WpView
    Reads 5,755
  • WpVote
    Votes 220
  • WpPart
    Parts 47
ஒரு பிரபல K-Pop Idol க்கும் சராசரி நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இந்திய பெண்ணிற்கும் இடையே தற்செயலாக ஏற்பட்ட சந்திப்பு அவ்விருவரின் வாழ்க்கையை எந்த அளவிற்கு மாற்றப் போகிறது என்பதயும் அவர்கள் எதிர்கொள்ளப் போகும் பிரச்சினைகளையும் அறிந்து கொள்ள தெடர்ந்து பயணிப்போம்... ___________ இக்கதையில் வரவிருக்கும் அனைத்து நிகழ்வுகளும், உரையாடல்களும், கதாபாத்திரத்தின் குணநலன்களும் என் சொந்த கற்பனையே. இது என் முதல் கதை ஆகவே ஏதேனும் பிழைகள் இருந்தால் திருத்திக் கொள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டி உதவவும். மேலும் உருவக் கேலிகள்(body shaming) வன்மையாக கண்டிக்கப்படுகின்றன. BTS ⟭⟬ 💜 BTS Army ⟬⟭ 💜 Borahae 💜
அக்னி நட்சத்திரம் (MxM) by DanielFlex
DanielFlex
  • WpView
    Reads 9,147
  • WpVote
    Votes 222
  • WpPart
    Parts 20
தன்னை வெறுப்பவனோடு காதல்...
கையளவு மனசு (MxM) by DanielFlex
DanielFlex
  • WpView
    Reads 6,275
  • WpVote
    Votes 193
  • WpPart
    Parts 17
இது எனது பத்தாவது கதை. இதனை எனக்கான ஒரு மைல்கள்ளாக நினைத்து இந்த கதையை துவங்குகிறேன். இதுவரை எனக்கு ஆதரவளித்த அன்பு நண்பர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றிகள். ஒரு விலைமகனின் கதை இது...
பூத்த கள்ளி ✔ by Maryam_Nuha
Maryam_Nuha
  • WpView
    Reads 12,811
  • WpVote
    Votes 949
  • WpPart
    Parts 43
பதினாறில் பாலையில் நின்றிருந்த கள்ளிச்செடிகளின் வரிசை.. அதோ அந்த ஆரம்ப வரிசையில் ஒரு செடியில் பெரிதாய் ஒரு பூ.. அதை மறைக்கத்தானோ கொஞ்சம் கொஞ்சமாய்ப் பின் சென்று நின்றது அது? இந்தக் கள்ளியும் பூக்குமா? என்ற நக்கலில் பார்வைகள் பல அதன் மேல்...
  என் ஊமைக்காதல் உண்மை ஆகுமா [முடிவுற்றது]  by Sowmi_612
Sowmi_612
  • WpView
    Reads 40,757
  • WpVote
    Votes 819
  • WpPart
    Parts 23
காதல் கொண்ட இரு மனங்கள் பிறர் அறியா தன் மனதில் வளர்க்கும் காதல், ஊமையாய் அழுகும் ஒரு உள்ளம் உண்மையாக்க போராடும் ஒரு உள்ளம். இவர்களது ஊமை காதல் உண்மை ஆகுமா
ரோமியோ by GokulParamanandhan
GokulParamanandhan
  • WpView
    Reads 1,326
  • WpVote
    Votes 24
  • WpPart
    Parts 27
தனிமை ஒரு அழகிய சாபம். தனிமையில் தவித்துக்கொண்டிருக்கும் ஒரு ஆண் மன்மதனமாக மாறுகின்றான். அவன் திருந்தினானா? இல்லையா? என்பதே இக்கதை. பிரதிலிப்பியில் லட்சக்கணக்கான வாசகர்களின் பாராட்டினை பெற்ற நாவல்.