pouring_my_heartout
- Reads 16,925
- Votes 406
- Parts 33
வாசு :அது ...அன்னயா ஏன்' வெளிய வந்த?
அனன்யா :ஏன் உங்களுக்கு தெரியாதா?உங்க அம்மாக்கு என்ன தான் பிர ச்சன்னை?ஏன் எப்போ பார் அடுத்தவங்க விஷயத்துல வராங்க?எல்லா இடத்துலயும் நாட்டாமை பண்ணியே ஆகணுமா?எல்லார் வாழ்க்கையும் அவங்க ஆட்டிவைக்கணுமா?எல்லா விஷயத்துலயும் கருத்து சொல்லியே ஆகணுமா?
ஒரு விஷயம் புரிஞ்சுக்கோங்க வாசு ,"நான் எப்போவும் ஒதுங்கி போனது இல்லை,யாரும் என்னை கவனிக்காம ஒதுக்கி வச்சிடீங்க",ஆனா இப்போ நான் ஒதுங்கி போனேன் சொல்லுறீங்க"