Sharoafathi's Reading List
13 stories
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 124,067
  • WpVote
    Votes 5,160
  • WpPart
    Parts 87
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 59,801
  • WpVote
    Votes 3,304
  • WpPart
    Parts 60
முதன்முறை அவன் அவளை பார்த்த போது, அவள் தன் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறாள் என்பது அவனுக்கு தெரியாது... அவள் தன் வாழ்வின் தவிர்க்கவே முடியாத அங்கமாக போகிறாள் என்பதும் அவன் அறிய மாட்டான். எப்படி அவன் வாழ்வை அவள் மாற்றினாள்? எப்படி அவனது வாழ்வின் அங்கமானாள்? பாருங்களேன்...!
ஈரம் மிஞ்சும் கண்ணின் ஓரம் ✔️ by adviser_98
adviser_98
  • WpView
    Reads 8,510
  • WpVote
    Votes 527
  • WpPart
    Parts 30
ஹலோ இதயங்களே !!! இது எனது இரண்டாவது மினி தொடர்கதை. பிரத்திலிப்பி துருவங்கள் பதினாறு என்ற போட்டிக்காக எழுதப்பட்ட த்ரில்லர் மற்றும் மிஸ்ற்றி தொடர்கதை. மனைவியை இழந்த நாயகன் மூன்று வருடம் பின் சந்திக்கும் ஒரு கொலை. அதற்கு பின் இருப்பவர் யார்??? நாயகன் உண்மையை அறிவானா??? நாமும் உடனிருந்து காணலாம். அன்புடன் தீராதீ❤
இரட்டையர்கள் by jairoshini
jairoshini
  • WpView
    Reads 4,903
  • WpVote
    Votes 233
  • WpPart
    Parts 8
சுருக்கம்: இது ADI காட்டில் 🌳 தொடங்கப்பட்டது இந்த கதை பாத்திரங்களில் 1) முதல் மனைவி 2) அப்பா 3) முதல் மகன் 4) இரண்டாவது மகன் 5) இரண்டாவது மனைவி 6) டாக்டர் எச்சரிக்கை: இந்த கதை என் சொந்த படைப்பு மூளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. வலுவான மொழி.
நான் வருவேன்...!!!! by BALA205
BALA205
  • WpView
    Reads 8,206
  • WpVote
    Votes 571
  • WpPart
    Parts 21
(திங்கள் மட்டும் சனிக்கிழமை இரவு ஏபிசோடுகள் பதிவிறக்கப்படும் ) எனது வழக்கமான ரொமாண்டிக் கதைகளின் பாணியில் இருந்து மறுபட்டு எழுத தொடங்கிய சஸ்பென்ஸ் ஹாரர் கதை...!!!சுஜதாவின் புத்தகங்கள் எற்படுத்திய தாக்கத்தால் எழுத தொடங்கியது...!!!
மிருதனின் அசுரம் ( ரிலே கதை -3) by Dikshita_Lakshmi
Dikshita_Lakshmi
  • WpView
    Reads 275
  • WpVote
    Votes 44
  • WpPart
    Parts 12
மிருதனின் அசுரம் வணக்கம் நட்பூக்களே அடுத்த மூன்றாவது ரிலே கதையோடு வந்து இருக்கிறோம். ஒருத்தரின் எண்ணத்தில் கதைக்கரு உருவாகி அதற்கு எழுத்து கொடுத்து உயிர் கொடுப்பது கதை .இங்கு 10 எழுத்தாளர்களில் எண்ணத்தில் உருவாகி இருக்கிறது மிருதனின் அசுரம்.. ரிலே கதையின் பத்து எழுத்தாளர்கள் 1. திக்ஷிதா லட்சுமி 2. அர்பிதா 3. Nancy mary 4. மகாராஜ் 5. செங்கிஸ்கான் 6. ப்ரியமுடன் விஜய் 7. அருள் மொழி காதலி 8. ச. சக்திஸ்ரீ 9. அம்புலி மாமாவின் காதலி "ஜெரி" 10. மீராஜோ. பத்து எழுத்தாளர்களின் கற்பனையில் விளைந்த கதை அவர் அவரின் கற்பனைத்திறனை எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு பதிவிலும் கதைக்களம் விறுவிறுப்பாக நகரும் அமானுஷ்ய கதை மனிதரும் அல்ல ஆவியும் அல்ல பின்னே அதற்குப் பெயர் என்ன? அறியவேண்டுமா மிருதனின் அசுரம் படிங்க.. கதையைப் படிச்சு தெரிஞ்சுக்கோங்க.. முற்றிலும் புதிதான கதை..
திக்...திக்...திக்... by creativeAfsha
creativeAfsha
  • WpView
    Reads 10,589
  • WpVote
    Votes 249
  • WpPart
    Parts 3
எனக்கு இதுவரை பழக்கமே இல்லாத திகில் கதையை முயற்சித்து உள்ளேன். தவறுகள் இருந்தால் என்னை மன்னிக்கவும்
என் அவள் by IlmaIfam3
IlmaIfam3
  • WpView
    Reads 31,536
  • WpVote
    Votes 830
  • WpPart
    Parts 44
கல்லூரியில் காதல் வந்தும் காட்டிக் கொள்ளாமல் பிரிந்த இருவர். பின் அவள் செய்த செயலால் அவள் வேலை செய்த கம்பனியையே விலைக்கு வாங்கி. அவளறியாமலே நடக்கும் காதல் திருமணம்....
உன் நினைவில் வாழ்கிறேன் by banupriyasss
banupriyasss
  • WpView
    Reads 169,838
  • WpVote
    Votes 5,971
  • WpPart
    Parts 36
படுச்சுதான் பாருங்களே.......??????
டிடெக்டிவ் திருமதீஸ் (Completed) by d-inkless-pen
d-inkless-pen
  • WpView
    Reads 37,290
  • WpVote
    Votes 3,929
  • WpPart
    Parts 28
மூன்று குடும்ப பெண்மணிகளின் சீரியல்களுக்குள் தொலைந்த வாழ்க்கை, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அசாத்திய, அட்வெஞ்சராக மாறுவதை நகைச்சுவை கலந்து தொடுத்துள்ளேன். உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.