lathapadaipukkal
- LECTURAS 62
- Votos 18
- Partes 15
சமூகம், குழந்தைகள் பற்றியது..நம் வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் எதிர்கொண்ட தருணம் பற்றிய தொடர்கதையே இவளை போல...இவளை மாதிரி படி,அவள மாதிரி நடந்துக்கோ,அவள மாதிரி பேசு....கொஞ்சமாவது அவள மாதிரி இரு அப்படி நாம் தினம்தினம் சந்திக்கும் சூழ்நிலைகளின் கதையே இவளை போல....