க்ரியா, அவளுக் கு ஏற்பட்ட பெரிய ஆபத்திலிருந்து மீண்டு வர, எதிர் பார்க்காத திருமணம் அவளை எங்கு கொண்டு செல்லும். அன்பு, அவனுடைய காதலை வெளிப்படுத்த முயலும் போராட்டத்தின் முடிவு. இருவரின் நிலை என்னவாகும்.
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது.
ஒரு ரசிகர் என்பவர் தன் தலைவன் வெற்றிக் கொள்ளும் பொழுது தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபவராக மட்டும் அல்லாமல் அவன் தோல்வியில் துவளும் நேரம் கைக்கொடுத்து தூக்கி விடுபவராகவும் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற என்னுடைய சின்ன கற்பனையை சுவாரஸ்யமான கதைக்களமாக்கி இருக்கிறேன்.
#4 இன் #Horror-17.08.2018
#7 இன் #Horror -14.08.2018
#9 இன் #Horror - 03.08.2018
இங்கயே...நான் சொல்லிட்டா எப்படி??
கதைல போய் பாருங்க...
ஈஈஈஈஈ...
சுவாரஸ்யமான பேய் கதை