Imadh123's Reading List
76 stories
எந்தன் அன்பு உனக்கல்லவா( முடிவுற்றது) by Aashmi-S
Aashmi-S
  • WpView
    Reads 75,399
  • WpVote
    Votes 2,331
  • WpPart
    Parts 33
this is my first story padichu parthu sollunga
அன்போடு... காதல் கணவன்... Completed  by dharshinichimba
dharshinichimba
  • WpView
    Reads 139,437
  • WpVote
    Votes 7,026
  • WpPart
    Parts 72
நெருங்க சொல்லுதடி உன்னிடம் - 2 பாகம் உங்கள் அனைவரின் விருப்பத்தின் பேரில் ஷக்தி - மஹா, சுரேஷ் - ஜனனி உங்களை சந்திக்க மீண்டும் வருகின்றனர்....
நிலவுக் காதலன் ✓ by lilmisskupkake
lilmisskupkake
  • WpView
    Reads 121,869
  • WpVote
    Votes 6,688
  • WpPart
    Parts 41
ஒரு சராசரி பெண்ணாக வாழும் நம் நாயகி. விதி என்னும் சதியால் ஒரு மாயவனால் அவள் வாழ்வே தலை கீழாகி போக, உரியது என நினைத்ததெல்லாம் வெறும் நிழலாய் மாற, அதன் பிறகு பல சவால்களையும், பல திருப்பு முனைகளையும் சந்திக்கிறாள் அவள். விதியை அவள் வென்றாளா.. !? இல்லை விதி அவளை வென்றதா..?! வாருங்கள் பார்ப்போம்.
 நெஞ்சமெல்லாம் காதல் (Completed) by tharakannan
tharakannan
  • WpView
    Reads 337,723
  • WpVote
    Votes 12,682
  • WpPart
    Parts 43
Rank 1 #love -- 5.9.18 - 02.10.18 Rank 1 #tamil -- 2.9.2018 Rank 1 #family -- 2.9.2018 Rank 2 #romance -- 2.9.2018 சுயமறியாதைக்காக காதலை மறக்க நினைக்கும் ஒருவன்...... காதல் இதுதானா என அறியாமல் காதலில் விழுந்த ஒருவன் .... காரணம் அறியாமல் காதலை இழந்து தவிக்கும் ஒருத்தி ...... காதலனுக்காக தன் காதலை இழந்த ஒருத்தி ...
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 30,080
  • WpVote
    Votes 1,257
  • WpPart
    Parts 63
ஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை காட்டும் கதை... பிரிய விருப்பமின்றி பிரிந்த ஜோடியினது காதலை பிரவஞ்சம் கடந்து தேடி வரும் இணை... அதற்காக உயிரையும் கொடுக்க துனிந்து பிரிவின் முணையின் நிற்கும் காதல்... நட்பிற்காக பல இன்னல்களை தாண்டி தன் குணத்தையும் மறந்து களமிறங்கும் மாந்தர்கள்.... நடக்கப்போவது என்ன.... பொருத்திருந்து பார்ப்போம்.... தீராதீ❤
தித்திக்குதே.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 12,941
  • WpVote
    Votes 803
  • WpPart
    Parts 30
காதலுடன் அவள் பற்றிக் கொள்ளும் கரம் அவனது..
நெயிர்ச்சியின் முழுவல் நீ by SabareeKannan
SabareeKannan
  • WpView
    Reads 38,981
  • WpVote
    Votes 2,155
  • WpPart
    Parts 28
ஜெகனின் காதல் கதை
பூட்டி வைத்த காதலிது (முடிவுற்றது) by praveenathangaraj
praveenathangaraj
  • WpView
    Reads 910
  • WpVote
    Votes 1
  • WpPart
    Parts 33
🔏பூட்டி வைத்த காதலிது💖 அதிதி மிதுன் அவர்களின் குழந்தை சந்தோஷ். இவங்க திருமணமான ஜோடிகள். ஷ்ரவன்-பூஜா இவங்க oneside lover கொஞ்சம் soft ரித்விக்- ஜோஷ்னா இவங்க காலேஜ் lovers அதிரடி ஆக்ஷன் கொஞ்சம் மாஸ் காட்டும் ஹீரோ. மூன்று ஜோடிகள் மூன்று வித்தியாசமா கதை பாங்கு 💖 ஸ்ரீ பதிப்பகம் மூலமாக புத்தகமாக வெளியான நாவல். 💖 Amazon e-book -ஆகவும் பதிவிடபட்டுள்ளது. ⚠ Copyright ©️ Praveena Thangaraj. All rights reserved. Any reproduction or illegal distribution of the audio novels or any part of it, will result in immediate legal action against the person concerned. என் அனுமதியில்லாமல் என் கதையை திருடாதீர்கள். அவ்வாறு திருடினால் உடனடியாக வழக்கு தொடரப்படும்.
❤️என் தளிா் மலரே இன்னும் தயக்கமென்ன❤️ by Nila_athiran
Nila_athiran
  • WpView
    Reads 752
  • WpVote
    Votes 35
  • WpPart
    Parts 21
நட்பு , அன்பு , வஞ்சம் , சூழ்ச்சி , கொஞ்சம் காதல் - நிறைய மோதல் , நகைச்சசுவை ஆகியவற்றின் கலவையே இக்கதை - ❤️என் தளிா் மலரே இன்னும் தயக்கமென்ன❤️. மேலும் அறிந்து கொள்ள இந்த தொடரை தொடர்ந்து படியுங்கள்... Most impressive ranks #1 - Sunshine #1 - காதல் #1 - Loyalty #1 - Treasure #1 - Desi #2 - Tamil #3 - Desire #4 - Fictional #7 - Ceo