riyasundar
- Reads 5,738
- Votes 248
- Parts 32
நட்பு, காதல், சிரிப்பு, அழுகை இப்படி எண்ணற்ற உணர்வுகள் ஒருசேர இணைந்த அழகிய சங்கமம் இது. மனதிற்கு இதமான கதைக்களம். நம் வாழ்க்கையோடு ஒன்றிய கதாப்பாத்திரங்கள். இளமையித் ததும்ப செய்யும் உரையாடல்கள்.
--------------------------------------------------------
அவனது சிந்தனைகளை தடுக்கும் வகையில் அவன் முன் கை அசைத்தவள் நிகழ்வுக்கு அழைத்து வந்தாள்.
"ஹலோ, என்ன பாஸ் இப்படி ஸ்டன் ஆகிட்டிங்க. சாரி. நான் உங்க ஃப்ரண்டோட ஃபரண்ட். இன்னும் சொல்லப்போனா உங்க ரிலேஷன் ஓட ஃபரண்ட். உங்கட்ட எல்லாத்தையும் சொல்லிருப்பானே. அதுசரி, உங்களுக்கு இருக்க ஷெடியுல்ல நியாபகம் வச்சிருக்கறது கஷ்டம் தான்." என்றாள்.
அவள் பேசியதைக் கேட்டவன் அப்படி தனக்கு தெரிந்த நண்பர்கள் உறவுகள் கூறினார்களோ என்று சிந்தித்தான். ஆனால், அப்படி யாரும் கூறாதது அவன் அறிவுக்கு எட்டியது. எனவே, ஒரு புருவத்தை தூக்கி அவளின் செயலை கணிக்க