Faverid
37 truyện
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதா bởi SJovitha
SJovitha
  • WpView
    LẦN ĐỌC 49,410
  • WpVote
    Lượt bình chọn 1,187
  • WpPart
    Chương 91
அருணோதயம் வெளியீடு ஏப்ரல் 2022 வெளிநாட்டு மாப்பிள்ளை என்றாலே தவறானவர்கள் என்ற அபிப்ராயத்தால், ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை மிகத் தெளிவாக சொல்லி இருக்கும் நாவல். வெளி நாடுகளில் வாழும் ஆண்கள் எப்படி இருப்பார்கள் என்ற இந்தியா போன்ற கலாச்சாரத்தில் ஊறிய நாட்டு மக்களின் கருத்துக்களை அப்படியே படம் பிடித்து காட்டும் கதை... நாயகன் ஆர்ஷன் வெளிநாட்டில் பிறந்தவன். புத்தகமா வாங்கி படித்த அத்தனை பேரின் இதயத்தையும் கொள்ளை கொண்டு போனவன்..எனது நாவல்களிலியே பல பாராட்டுகளும் கிரீடம் பொறிக்க வைத்த ஒரு நாவல்..இங்கு பதிவேற்றம் மிக விரைவில்
+11 tag khác
மஞ்சள் சேர்த்த உறவே  bởi kanidev86
kanidev86
  • WpView
    LẦN ĐỌC 137,447
  • WpVote
    Lượt bình chọn 3,405
  • WpPart
    Chương 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியாய் நினைத்து மொத்த நேசத்தையும் அவளிடம் வைத்த ஒருவன்.. விருப்பமில்லா பெண்ணிடம் மஞ்சளால் தன் உறவை நீடிக்க விரும்பும் மற்றொருவன்.. மஞ்சள் சேர்க்கும் உறவாய் அவள் மனதில் இருப்பவன் யாரோ ?
+2 tag khác
இளையவளோ என் இணை இவளோ✔ bởi Vaishu1986
Vaishu1986
  • WpView
    LẦN ĐỌC 53,629
  • WpVote
    Lượt bình chọn 2,214
  • WpPart
    Chương 40
கட்டுக்குள் அடங்காமல் தன் மனம் போன போக்கில் வாழும் ஒரு பதின்பருவ இளைஞன், தான் செய்த ஒரு தவறுக்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று திரும்பி வருகிறான். அவனது வாழ்க்கையை நேர்ப் பாதைக்கு கொண்டு செல்லவும், தன்னுடைய மகளுக்கு ஒரு பொறுப்பாளராகவும் இருக்க நிர்பந்திக்கும் தன் சிறை அதிகாரியின் வார்த்தையை நம்பி அவருடன் பயணம் செய்கிறான். அவரது வீட்டில் ஒருவருடம் தங்கி இருக்கும்படி நிர்பந்திக்கப்படும் அவனது வாழ்க்கையில் அடுத்து ஏற்படும் திருப்பங்கள் தான் கதையின் கரு
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ bởi NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    LẦN ĐỌC 86,105
  • WpVote
    Lượt bình chọn 3,614
  • WpPart
    Chương 53
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள் விடை காணப்படாமலேயே போகிறது...! சில கேள்விகளுக்கு காலம் கடந்து பதில் கிடைக்கிறது...! அப்படி நமக்கு கிடைக்கும் பதில்கள், நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. இங்கே... இரண்டு அழகிய உள்ளங்கள்... ஒருவர் மற்றவருக்காக படைக்கப்பட்டவர்கள்... தங்கள் வாழ்வின், கேள்விகள் நிறைந்த காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தேடிய பதில்கள் அவர்களுக்கு கிடைத்ததா? பார்க்கலாம்...
உயிரின் தாகம் காதல் தானே... bởi SarafSaf
SarafSaf
  • WpView
    LẦN ĐỌC 100,963
  • WpVote
    Lượt bình chọn 1,508
  • WpPart
    Chương 36
இது ஒரு ஆன்ட்டி ஹீரோ வகை கதை...
நீ இன்றி வாழ்ந்திட முடியுமோ ? bởi SarafSaf
SarafSaf
  • WpView
    LẦN ĐỌC 31,161
  • WpVote
    Lượt bình chọn 929
  • WpPart
    Chương 28
ஹாய் ஃப்ரண்ட்ஸ்.. இதோ அடுத்த கதையோட வந்துட்டேன்..
எனை அறியாமல் மனம் பறித்தாய் bởi KalaiarasiNirmal
KalaiarasiNirmal
  • WpView
    LẦN ĐỌC 51,319
  • WpVote
    Lượt bình chọn 1,965
  • WpPart
    Chương 51
க்யூட்டான லவ் ஸ்டோரி தான் ஃப்ரெண்ட்ஸ்.
எந்தன் விழியோடு உறவாடும் காதலே...!-எஸ்.ஜோவிதா  bởi SJovitha
SJovitha
  • WpView
    LẦN ĐỌC 54,729
  • WpVote
    Lượt bình chọn 1,409
  • WpPart
    Chương 71
அருணோதயம் வெளியீடு டிசம்பர் 2021 தந்தை மகள் பாசம் முழு நீள ரொமான்டிக் ஸ்டோரி காதலும் எனக்கு வராது, கல்யாணமும் சரிவராது, என தொழில்துறையில் கொடி கட்டிப் பறக்கும் ஒருத்திக்கும், ஸ்கார்ட்லாண்டில் உயர் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கும், வெளிநாட்டு வாசிக்கும் இடையில் உருவாகும் பந்தம்.. தந்தையின் சம்மதத்தோடு கரம்பற்ற காத்திருக்கும் பெண்ணவளின் காதல் என்னானது ? படித்து தெரிந்து கொள்ளுங்கள் மிக விரைவில்...!
மறப்பதில்லை நெஞ்சே❤️ bởi lovely_eljee
lovely_eljee
  • WpView
    LẦN ĐỌC 9,281
  • WpVote
    Lượt bình chọn 496
  • WpPart
    Chương 29
காதல் என்பது ஒரு வகையான உணர்வு. காதல் யாருக்கு வேணா வர்லாம். ஆனால் உண்மையான காதல் அவ்ளோ easy ஆ யாருக்கும் கிடச்சிராது.. அப்டி கிடைச்சா அவங்கள போல அதிர்ஷ்டசாலி யாருமே இல்லை. ஆனால் சில பேருக்கு அந்த True love கிடச்சும் சில சந்தர்ப்ப சூழ்நிலையால அவங்கள விட்டு போயிருக்கும். அந்த காதலோட தாக்கம் எப்பவும் இருக்கும் . அப்படியான ஒரு உன்னதமான காதல் கதை தான் இந்த மறப்பதில்லை நெஞ்சே 😍