NmHanifa's Reading List
27 historias
ஆரியன் வானில் வெண்ணிலா por kadharasigai
kadharasigai
  • WpView
    LECTURAS 25,786
  • WpVote
    Votos 1,138
  • WpPart
    Partes 30
ஒரு அப்பாவி நாயகியுடன் அழகான பாசமான நாயகனின் காதல்
வெயில் தின்ற மழை por Shazna_Ishrath
Shazna_Ishrath
  • WpView
    LECTURAS 7,698
  • WpVote
    Votos 395
  • WpPart
    Partes 13
அன்பெனும் கொடூரச் சிறையில் நாயகியை அடக்கி ஆள முற்படும் அழகான காதலன்.. அதிலிருந்து மீண்டும் வரப் போகிறாளா நம் நாயகி..? அல்லது இறந்து மடியும் வரை அங்கேயே கிடக்கப் போகிறாளா? வாருங்கள் கதையில் காண்போம்.
நித்தமும் நீயே♥♥♥ por indumathib
indumathib
  • WpView
    LECTURAS 77,314
  • WpVote
    Votos 3,364
  • WpPart
    Partes 31
காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் ஒரு ஆணிற்கும் பெண்ணிற்கும் நடுவில் மட்டும் தோன்றும் உணர்வல்ல. அதையும் தான்டி அனைத்து உறவுகளுக்குள்ளும் ஏற்படும் புரிதலும் பாசமும் தான் காதல்....
என்ன சொல்ல போகிறாய்.. por hassyiniyaval
hassyiniyaval
  • WpView
    LECTURAS 334,895
  • WpVote
    Votos 11,356
  • WpPart
    Partes 41
ஹலோ பிரெண்ட்ஸ்..இது நான் உங்களோட Share பண்ணிக்கிற என் முதல் நாவல்...Love story தான் பட் என்னோட Style ல சொல்றதால புடிச்சாலும் புடிக்கல்லனாலும் சொல்லிடுங்கப்பா..கதை பத்தில்லாம் நான் சொல்லப்போறதில்ல அத நீங்களே படிங்க..But நாவல்ல 2 ஹீரோ ஹீரோயின்ஸ்..கட்டாயம் லைக்குவீங்கனு நம்புறன்..வாங்க கதைக்குள்ள போலாம்..wait wait வலது கைய எடுத்து வெச்சி உள்ள வாங்க?
நிழல்(completed) por abiramiisekar
abiramiisekar
  • WpView
    LECTURAS 117,742
  • WpVote
    Votos 4,511
  • WpPart
    Partes 32
கயல் கிராமத்துப் பெண், கல்லூரி படிப்பிற்காக சென்னை வருகிறாள், கல்லூரியில் சிந்துவின் நட்பு கிடைக்கிறது, மஹி , சென்னை பையன், நல்லவன் என தன்னை காட்டிக்கொள்ள விரும்பாதவன், தன்னடக்கம் அதிகம், பாசக்கார பையன், கயலும் மஹியும் காதலிக்க துவங்கினர்... இவர்கள் காதல் வெற்றியடையுமா? என்னென்ன பிரச்சினைகளை இவர்கள் சமாளிக்க போகின்றனர்? வாருங்கள் பார்ப்போம்.
 நெஞ்சமெல்லாம் காதல் (Completed) por tharakannan
tharakannan
  • WpView
    LECTURAS 337,465
  • WpVote
    Votos 12,682
  • WpPart
    Partes 43
Rank 1 #love -- 5.9.18 - 02.10.18 Rank 1 #tamil -- 2.9.2018 Rank 1 #family -- 2.9.2018 Rank 2 #romance -- 2.9.2018 சுயமறியாதைக்காக காதலை மறக்க நினைக்கும் ஒருவன்...... காதல் இதுதானா என அறியாமல் காதலில் விழுந்த ஒருவன் .... காரணம் அறியாமல் காதலை இழந்து தவிக்கும் ஒருத்தி ...... காதலனுக்காக தன் காதலை இழந்த ஒருத்தி ...
அன்போடு... காதல் கணவன்... Completed  por dharshinichimba
dharshinichimba
  • WpView
    LECTURAS 139,381
  • WpVote
    Votos 7,025
  • WpPart
    Partes 72
நெருங்க சொல்லுதடி உன்னிடம் - 2 பாகம் உங்கள் அனைவரின் விருப்பத்தின் பேரில் ஷக்தி - மஹா, சுரேஷ் - ஜனனி உங்களை சந்திக்க மீண்டும் வருகின்றனர்....
♥♪  திரா&திரான் ♪♥(முடிவுற்றது) por meeththira
meeththira
  • WpView
    LECTURAS 98,514
  • WpVote
    Votos 3,298
  • WpPart
    Partes 25
தன் வருங்களா கணவன் பற்றிய எதரிர் பார்ப்பு இன்றி இருக்கும் பெண் . தன்னவளை நிதம் நினைக்கும் ஆண். இவ் இருவரும் வாழ்க்கையை பார்க்கும் விதம் வேறு அப்படி பட்ட இவர்களை விதி இணைக்கும் கதை.
நாயகனை பிரியாள் 💞(முடிவுற்றது ) por incomplete_writer
incomplete_writer
  • WpView
    LECTURAS 86,663
  • WpVote
    Votos 4,806
  • WpPart
    Partes 35
தீராக்காதல் தீவிரக்காதல்..... உயிர்பிரியும் வேளையிலும் உடனிருக்கும் காதல்.... காதலின் எல்லை கரைகடந்தால் காதல் நெஞ்சம் என்னாகுமோ... காதலித்து கரம் பிடித்து அந்த காதல் தனக்கானது இல்லை என அறிந்தும் அவள் கொண்ட காதல் சிறிதும் குறையாமல் அவன் முழுக்காதல் அடைய போராடி நாயகன் மனதில் இடம் பிடிக்கும் மாயவள்... அன்பு நெஞ்சத்தில் ஆசையாய் துயில் கொண்டு அன்போடு உறவாடி ஆயுள்வரை பயணித்து அவன் மடியிலே மடிய நினைத்து அவன் காதல் கூட்டுக்குள் கட்டுண்டு கிடப்பது சொர்கமே..