im_bonda
மரகத நாணயத்தின் முதல் 1.30 நிமிடம் வரும் அரசனின் முழு கதை. இது முழுக்க முழுக்க என் கற்பனையே யார் மனதையும் புன் படுத்த அல்ல. இது வரலாறு போல் இருந்தாளும் இது வரலாறு அல்ல. இதில் போர், காதல், காமம், அமானுஸ்யம் வருவதால் இதனை mature content இல் இடுகிறேன்