adviser_98
- Reads 4,605
- Votes 265
- Parts 41
காதல் தொடங்கிய இரண்டு வருடத்தில் மனமுடைந்து அவள் ஏற்ற பிரிவு... அவன் விட்டுச் சென்ற வடுவிற்கு மேலும் வலி சேர்க்கும்படி இம்சித்த அவன் நினைவுகள்... நாட்கள் ஓடினாலும் அவன் நீங்கா காதலுடன் போராடிய பெண்ணவளின் வாழ்வுக்கு என்ன எதிர்காலம்?
செல்ல வழியற்று காத்திருந்த அவளுக்கு எதிர்பாரா நேரம் நிகழப் போகும் கட்டாயத் திருமணம்...
திசை மாறிய வாழ்வில் அவளுக்கு வலியாகவும் மருந்தாகவும் தன்னை அவளுக்காக மாற்றிக் கொள்ளும் அவள் புதிய கணவனின் நிலை...?
...
ஹாய் இதயங்களே...
இது புது கதை... புதிய முயற்சி மாதிரி தான் இருக்கு. ஆனா நல்லா இருக்கும் என்ன நம்புங்க. ஆராத்யாவோட காதல் கதைய சீக்கிரமே நாம பார்க்கப் போறோம். கொஞ்சம் காத்திருங்க... சீக்கிரமே யூடியோட வரேன்... டாட்டா
Start: 26/09/2025
End: எனக்குத் தெரிஞ்சதுமே உங்ககிட்ட சொல்லீடுறேன்.
தீராதீ ❤